ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் ஸ்பெயின் - பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை
உலக தரவரிசையில் 8-வது இடம் வகிக்கும் ஸ்பெயின் நடப்பு தொடரில் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஒரே அணியாகும்.
9 July 2024 4:17 AM ISTகனடா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ரஜாவத் அரைஇறுதியில் தோல்வி
கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ரஜாவத் அரைஇறுதியில் தோல்வியடைந்தார்.
7 July 2024 5:40 AM ISTபழிதீர்க்குமா இந்தியா..? அரைஇறுதி போட்டியில் இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
27 Jun 2024 5:25 AM ISTசர்வதேச குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர் கவுரவ் அரைஇறுதிக்கு தகுதி
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கவுரவ் சவுகான் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
15 May 2024 1:12 AM ISTமராகேச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி
அரைஇறுதி போட்டியில் யுகி பாம்ப்ரி - அல்பானோ ஆலிவிவெட்டி ஜோடி தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
7 April 2024 4:43 AM ISTஇண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக், மார்த்தா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.
16 March 2024 6:35 AM ISTஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி: இந்தியா - தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி 3 லீக் ஆட்டம், சூப்பர் சிக்ஸ் சுற்றில் 2 ஆட்டம் என்று தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வீறுநடை போடுகிறது
6 Feb 2024 2:31 AM ISTகவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தனிஷா-அஸ்வினி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!
நேற்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, நெதர்லாந்தின் டிபோரா-செரில் சினென் ஜோடியுடன் மோதியது.
10 Dec 2023 4:10 AM ISTடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து தோல்வி
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்டனில் அரைஇறுதியில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.
22 Oct 2023 3:04 AM ISTடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
21 Oct 2023 12:32 AM ISTஆசிய விளையாட்டு ஆக்கி போட்டி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆசிய விளையாட்டில் நேற்று நடந்த ஆக்கியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி, தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
5 Oct 2023 2:20 AM ISTஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கோகோ காப் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், கோகோ காப் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினர்.
7 Sept 2023 2:20 AM IST