அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜுன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
21 Dec 2024 7:44 PM IST
புஷ்பா 2 படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்

'புஷ்பா 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
17 Dec 2024 2:01 PM IST
சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் குறித்து கவலையுடன் இருக்கிறேன்...நடிகர் அல்லு அர்ஜுன் உருக்கமான பதிவு

சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் குறித்து கவலையுடன் இருக்கிறேன்...நடிகர் அல்லு அர்ஜுன் உருக்கமான பதிவு

புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் குறித்து அல்லு அர்ஜுன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
16 Dec 2024 8:38 AM IST
அல்லு அர்ஜுனை போலீசார் நடத்திய விதம் சரியல்ல: முன்னாள் மந்திரி ரோஜா

அல்லு அர்ஜுனை போலீசார் நடத்திய விதம் சரியல்ல: முன்னாள் மந்திரி ரோஜா

நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனார்.
15 Dec 2024 6:01 PM IST
வசூல் வேட்டையில் புஷ்பா 2 படம்...10 நாட்களில் இவ்வளவு வசூலா?

வசூல் வேட்டையில் புஷ்பா 2 படம்...10 நாட்களில் இவ்வளவு வசூலா?

இந்திய அளவில் அதிவேகமாக ரூ.1000 கோடி வசூல் செய்த பெருமை புஷ்பா 2 படத்திற்கு கிடைத்துள்ளது.
15 Dec 2024 11:11 AM IST
இறந்தவர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பேன் - அல்லு அர்ஜுன்

இறந்தவர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பேன் - அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன் இடைக்கால ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
14 Dec 2024 10:56 AM IST
நடிகர் அல்லு அர்ஜுன் சிறையிலிருந்து விடுதலை

நடிகர் அல்லு அர்ஜுன் சிறையிலிருந்து விடுதலை

திரையரங்க நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜுன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
14 Dec 2024 7:50 AM IST
புஷ்பா 2 டிரெய்லர் ரிலீஸுக்கு வந்த கூட்டம் எல்லாம் ஒரு விஷயமா?...சித்தார்த் சர்ச்சை பேச்சு!

'புஷ்பா 2' டிரெய்லர் ரிலீஸுக்கு வந்த கூட்டம் எல்லாம் ஒரு விஷயமா?...சித்தார்த் சர்ச்சை பேச்சு!

சித்தார்த் நடித்துள்ள மிஸ் யூ படம் வருகிற 13-ந் தேதி வெளியாக உள்ளது.
10 Dec 2024 9:38 PM IST
Is this Fahadh Faasil ?... - Famous actress post about Pushpa 2 goes viral

'இவர்தான் பகத் பாசிலா...?' - புஷ்பா 2 குறித்த பிரபல நடிகையின் பதிவு வைரல்

புஷ்பா 2 படம் இதுவரை ரூ.829 கோடி வசூலித்துள்ளது.
10 Dec 2024 11:34 AM IST
புஷ்பா 2 தி ரூல்: 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

புஷ்பா 2 தி ரூல்: 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

பான் இந்தியா அளவில் வெளியான 'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
9 Dec 2024 4:13 PM IST
Pushpa 2 stampede incident: - theater owner, manager including 3 people arrested

புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் - தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேர் கைது

'புஷ்பா 2' திரைப்பட சிறப்பு காட்சியை காண ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.
9 Dec 2024 10:54 AM IST
ரூ.500 கோடி வசூலை கடந்த புஷ்பா 2 திரைப்படம்

ரூ.500 கோடி வசூலை கடந்த 'புஷ்பா 2' திரைப்படம்

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2' திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
8 Dec 2024 3:09 AM IST