
மத்திய பிரதேசம்: கோஷ்டி மோதலில் 4 பேர் பலி
முன் பகை காரணமாக இந்த சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
27 Jan 2025 8:19 PM
நைஜீரியாவில் நிகழ்ந்த கோஷ்டி மோதலில் பலி எண்ணிக்கை 113 ஆக உயர்வு
இருவேறு கும்பல்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
25 Dec 2023 8:33 PM
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்
புதுவையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கோஷ்டிகளாக மோதிக் கொண்டதில் 7 பேர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கலைத்து ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தினர்.
22 Sept 2023 6:12 PM
இரு தரப்பினர் கோஷ்டி மோதல்; விநாயகர் சிலைகள் வைக்க தடை
மரக்காணம் அருகே இரு தரப்பினர் கோஷ்டி மோதல் காரணமாக விநாயகர் சிலை வைக்க தாசில்தார் தடைவிதித்தார்.
18 Sept 2023 6:45 PM
சாத்தான்குளம் அருகேகோவில் கொடைவிழாவில் கோஷ்டி மோதல்
சாத்தான்குளம் அருகே கோவில் கொடைவிழாவில் கோஷ்டி மோதல் தொடர்பாக ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.
22 Aug 2023 6:45 PM
திருமண வீட்டில் கோஷ்டி மோதல்; 2 பேருக்கு அரிவாள் வெட்டு
திருமண வீட்டில் சமையல் தாமதத்தால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
12 July 2023 11:02 PM
முன்விரோத தகராறில் கோஷ்டி மோதல்; 2 பேர் கைது
தவளக்குப்பம் அருகே முன்விரோத தகராறில் கோஷ்டி மோதலில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Jun 2023 4:50 PM
இருதரப்பினர் பயங்கர மோதல்; 5 பேருக்கு அரிவாள் வெட்டு
திசையன்விளையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர கோஷ்டி மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
24 Jun 2023 7:38 PM
போலீஸ் ஸ்டேஷன் முன்பு கோஷ்டி மோதல்
ஆட்டையாம்பட்டியில் போலீஸ் நிலையம் முன்பு நடந்த கோஷ்டி மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Jun 2023 8:13 PM
திருத்தணி அருகே பள்ளி மாணவர்கள் இடையேயான தகராறு கோஷ்டி மோதலாக மாறியது
திருத்தணி அருகே பள்ளி மாணவர்கள் இடையேயான தகராறு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Jun 2023 10:47 AM
தடையை மீறி மீன் பிடிக்க சென்ற நபர் - தட்டிக்கேட்டதால் கோஷ்டி மோதல் - பெண் உட்பட 4 பேரின் மண்டை உடைப்பு
மரக்காணம் அருகே மீனவர் கிராமத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
21 Nov 2022 3:20 AM