விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற எண்ணெய் கப்பல் - 9 பேரை மீட்ட சக மீனவர்கள்
எண்ணெய் கப்பல் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது.
11 Dec 2024 2:18 PM ISTஅரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்று திரும்பிய விசைப்படகு விபத்து - 5 மீனவர்கள் மீட்பு
விபத்து காரணமாக படகில் இருந்த மீன்கள் மற்றும் வலைகள் சேதமடைந்தன.
2 Feb 2024 10:07 PM ISTவிசைப்படகுகளுக்கு வழங்கப்படும் டீசல் அளவை உயர்த்தி வழங்க அரசாணை வெளியீடு
மானிய டீசல் எரிஎண்ணெய் அளவை உயர்த்தி வழங்க தமிழக அரசுக்கு பல்வேறு மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
19 Nov 2023 9:24 AM ISTஓட்டை விழுந்ததால் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தரை தட்டி ஒதுங்கிய விசைப்படகு - காசிமேடு பகுதியை சேர்ந்தது
கடலில் மீன்பிடிக்க வந்த சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த விசைப்படகில் ஓட்டை விழுந்ததால் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தரைதட்டிய நிலையில் காணப்படுகிறது. அதை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால் ரூ.30 லட்சம் பெறுமானமுள்ள அதனை உடைத்து எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
25 Oct 2023 9:41 PM ISTவிசைப்படகில் மின்சாரம் தாக்கி இறந்தது அம்பலம்
விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி ஒடிசா தொழிலாளி பலியானது அம்பலமானது.
22 Oct 2023 4:07 AM ISTவிசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி
கடலுக்குள் மீன் பிடிக்க புறப்பட்டபோது விசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலியானார்.
21 Oct 2023 10:00 PM ISTவிசைப்படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
இரையுமன்துறையில் விசைப்படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
14 Aug 2023 12:15 AM IST13 ஆண்டுகளாக அரசலாற்றில் நிற்கும் விசைப்படகு
ஆள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு 13 ஆண்டுகளாக அரலாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Aug 2023 9:34 PM ISTமீனவரின் தூக்கத்தால் கரை ஒதுங்கிய விசைப்படகு
கோட்டுச்சேரி அருகே கடலில் வலைவிரித்து இருந்தநிலையில் மீனவரின் தூக்கத்தால் கரை ஒதுங்கிய விசைப்படகு தரைதட்டி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 July 2023 9:47 PM ISTவிசைப்படகுகளில் மீன்பிடிக்க உற்சாகத்துடன் கடலுக்கு சென்ற மீனவர்கள்
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து விசைப்படகுகளில் மீன்பிடிக்க உற்சாகத்துடன் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
16 Jun 2023 12:15 AM ISTநாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து - 7 மீனவர்கள் மீட்பு
நாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
15 Jun 2023 10:57 AM ISTவிசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
புதுவையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மீனவர்கள் விசைப்படகுகளில் அணிவகுத்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
14 Jun 2023 10:15 PM IST