நீதி கிடைக்கும்வரை அஸ்தியை கரைக்கமாட்டேன்: தற்கொலை செய்த பெங்களூரு பொறியாளரின் தந்தை பேட்டி
தன் மகனை துன்புறுத்திய அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று பவன் குமார் கூறி உள்ளார்.
15 Dec 2024 5:01 PM ISTஜீவனாம்சம் கேட்டு துன்புறுத்தல்.. பெங்களூரு பொறியாளர் தற்கொலை வழக்கில் மனைவி, மாமியார் கைது
உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, வழக்குகளை முடித்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக அதுல் சுபாஷ் குற்றம்சாட்டியிருந்தார்.
15 Dec 2024 11:25 AM ISTபெண்ணை கேலி செய்வது சித்ரவதை ஆகாது- தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 3 பேரை விடுவித்தது மும்பை ஐகோர்ட்டு
பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரங்கள் எதுவும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிபதி தெரிவித்தார்.
24 Jan 2024 1:03 PM ISTமருத்துவ மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
குமரி மாவட்டத்தில் மருத்துவ மாணவி தற்கொலை செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர்.
15 Oct 2023 12:15 AM ISTநடிகை தற்கொலை வழக்கில் திருப்பம்...!
நடிகை அபர்ணா நாயர் தற்கொலை வழக்கில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது
8 Sept 2023 3:56 PM ISTவியாபாரி தற்கொலை வழக்கில் ரூ.25 லட்சம் மோசடி செய்த நண்பர் கைது
வியாபாரி தற்கொலை வழக்கில் ரூ.25 லட்சம் மோசடி செய்த நண்பர் கைது செய்யப்பட்டார்.
6 Sept 2023 1:15 AM ISTபப்பு கலானி எம்.எல்.ஏ.வின் உதவியாளர் தற்கொலை வழக்கு; தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உள்பட 4 பேர் கைது
தானேயில் பப்பு கலானி எம்.எல்.ஏ.வின் உதவியாளர் தற்கொலை வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உள்பட 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர்
20 Aug 2023 1:15 AM ISTசென்னை ஓட்டேரியில் அழகுகலை பெண் நிபுணர் தற்கொலை வழக்கில் ஆப்பிரிக்கா வாலிபர் கைது
சென்னை ஓட்டேரியில் அழகுகலை பெண் நிபுணர் தற்கொலை வழக்கில் ஆப்பிரிக்காவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
16 July 2023 3:33 PM ISTதிருத்தணி அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது
திருத்தணி அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
24 May 2023 11:33 AM ISTநடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கு விசாரணை சரியாக நடக்கிறதா? போலீசாருக்கு ஐகோர்ட்டு கேள்வி
நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கு விசாரணை சரியாக நடக்கிறதா என போலீசாருக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
2 Feb 2023 7:45 PM ISTநெருக்கமான படங்களை வெளியிடுவதாக நடிகையை மிரட்டிய முன்னாள் காதலன் - தற்கொலை வழக்கில் திருப்பம்
நெருக்கமான படங்களை வெளியிடுவதாக நடிகையை முன்னாள் காதலன் மிரட்டியதாக வைஷாலியின் நெருங்கிய நண்பரான நிஷாந்த் சிங் மல்கானி என்பவர் வெளிப்படுத்தி உள்ளார்.
27 Oct 2022 8:09 AM IST3 பேர் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திருப்பம்: மனைவி, மகனை கழுத்தை நெரித்து கொன்ற மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
பெங்களூருவில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் மனைவி, மகனை கழுத்தை நெரித்து மாநகராட்சி ஒப்பந்ததாரர் கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
5 Sept 2022 10:20 PM IST