புலி நகத்துடன் கூடிய சங்கிலி அணிந்த கலசா உதவி வனச்சரக அலுவலர் கைது
புலி நகத்துடன் சங்கிலி அணிந்த விவகாரம் தொடர்பாக கலசா உதவி வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
27 Oct 2023 6:45 PM GMTமூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி திருட்டு
மின் இணைப்பை சரிசெய்வது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
22 Oct 2023 6:30 PM GMTமூதாட்டியிடம் நூதன முறையில் 7 பவுன் சங்கிலி அபேஸ்
மூதாட்டியிடம் நூதன முறையில் 7 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
15 Oct 2023 8:16 PM GMTபெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
குளித்தலை அருகே 6 பவுன் சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
19 Aug 2023 6:53 PM GMTகல்லூரி பேராசிரியையிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி பேராசிரியையிடம் 2 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
8 Aug 2023 6:41 PM GMTவீட்டில் தூங்கிய நர்சை தாக்கி 7 பவுன் சங்கிலி பறிப்பு
வீட்டில் தூங்கிய நர்சை தாக்கி 7 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
5 Aug 2023 8:16 PM GMTபெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.
14 July 2023 7:26 PM GMTபெண்ணிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு
கரூரில் பால் பாக்கெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
13 July 2023 6:24 PM GMTஎடப்பாடி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு...!
எடப்பாடி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து தங்க சங்கிலி பறித்து தப்பிய மர்மநபருக்கு வலைவீச்சு
17 Jun 2023 8:03 PM GMTசப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் சங்கிலி பறிப்பு
சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் சங்கிலி பறிப்பு
4 Jun 2023 6:45 PM GMTபெண்ணை அரிவாளால் தாக்கி 5½ பவுன் சங்கிலி பறிப்பு
பெண்ணை அரிவாளால் தாக்கி 5½ பவுன் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.
27 April 2023 6:34 PM GMTதனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபர்கள்
தனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் வாலிபர் சங்கிலியை பறிக்க முயன்றனர்.
8 April 2023 9:28 PM GMT