
நித்திய சொர்க்கவாசல் கொண்ட பெருமாள் கோவில்
கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவிலில் ஆண்டு முழுவதும் நித்ய சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்து அதே சொர்க்கவாசல் வழியாக வரலாம்.
5 March 2025 4:00 PM
நாலாயிர திவ்ய பிரபந்தம் அரங்கேற்றப்பட்ட திருத்தலம்
வைணவத்தின் வேதமாகக் கருதப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் அரங்கேற்றப்பட்டதால் பாடல்பெற்ற திவ்ய தேசங்களைவிட முதன்மை தலமாக காட்டுமன்னார்கோவில் தலம் போற்றப்படுகிறது.
22 Oct 2024 7:23 AM
புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
12 Oct 2024 6:59 PM
புரட்டாசி 3-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 Oct 2024 8:59 PM
சாதி ஏற்றத்தாழ்வுகளை அகற்றிய ஆதிநாதர்
முன்ஜென்ம சாபத்தினால் புலையனாக பிறப்பெடுத்த தாந்தனுக்கு முக்தியளித்த வரலாற்றை விளக்கும் வண்ணம் ஆதிநாதர் கோவில் படிக்கட்டில் தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.
30 Sept 2024 12:20 PM
பெருமாளின் பரிபூரண அருளை வாரி வழங்கும் புரட்டாசி மாதம்
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளுக்குரிய பூஜைகளை செய்து வழிபடுவதால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
16 Sept 2024 12:55 PM
மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோவில்
பேயாழ்வாருக்கு இறை உபதேசம் அருளிய தாயாரை வணங்கினால் பாவச் சுமை நீங்கும் என்பது நம்பிக்கை
13 Sept 2024 6:24 AM
முக்தி வழங்கும் புன்னைநல்லூர் கோதண்டராமர்
கோதண்டராமர், சீதை, லட்சுமணர், சுக்ரீவன் சிலைகள் சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டிருப்பது இக்கோவின் தனிச்சிறப்பு ஆகும்.
8 Sept 2024 11:57 AM
நரசிம்ம அவதாரத்தை முன்கூட்டியே காட்டிய திருக்கோஷ்டியூர் திருத்தலம்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது.
6 Sept 2024 11:04 AM
அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்
ராகு, கேது அருள் பெற விரும்புபவர்கள் இந்த ஆலயத்தைத் தரிசித்து சுவாமியையும், தாயாரையும் வணங்கி அருள் பெறலாம்.
22 Aug 2024 11:51 AM
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்
ராமானுஜரிடம் திருக்கோளூர் பெண் வெளிப்படையாக கூறிய வார்த்தைகள் மிகவும் தத்துவார்த்தம் பொருந்தியவை என்பதால், அவை திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் என்று போற்றப்படுகிறது.
13 Aug 2024 10:08 AM
சிக்கல்களை தீர்க்கும் சிங்கவரம் ரங்கநாதர்
குடைவரையில் காணப்படும் ரங்கநாதரின் திருமேனியானது 24 அடி நீளம் கொண்டது.
30 July 2024 7:50 AM