
பிரசவத்தில் தாய்- குழந்தை சாவு: அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
பிரசவத்தில் தாய்- குழந்தை இறந்ததையடுத்து அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Jun 2023 9:53 AM
ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது
அன்னவாசல் அருகே ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
8 May 2023 6:53 PM
பிரசவத்திற்கு வந்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்த மருத்துவர்கள்... 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்த கொடுமை
தெலுங்கானாவில் பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்தபோது பெண்ணின் வயிற்றில் பஞ்சை வைத்து மருத்துவர்கள் தையல் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
19 April 2023 4:52 AM
கர்ப்பிணிக்கு நர்சுகள் பிரசவம் பார்த்ததால் உடல்நிலை பாதிப்பு புகார்: ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
கர்ப்பிணிக்கு நர்சுகள் பிரசவம் பார்த்ததால் உடல்நிலை பாதிப்பு அடைந்ததாக கூறி உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
11 April 2023 3:37 PM
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்-குழந்தை சாவு - உறவினர்கள் சாலை மறியல்
சென்னையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தை சாவு பரிதாபமாக உயிரிழந்தனர்.
8 April 2023 6:12 AM
இன்ஸ்டாவில் அறிமுகமான நபருடன் கர்ப்பமான சிறுமி: யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த போது விபரீதம்..!
இன்ஸ்டாவில் நண்பரால் கர்ப்பம் அடைந்ததை வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து யூடியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொண்ட 15 வயது சிறுமி, தனக்கு பிறந்த குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6 March 2023 7:23 AM
மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சையளித்த செவிலியர்கள் - பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்
கல்வராயன் மலையில் செவிலியர்கள் அளித்த பிரசவ சிகிச்சையில் கர்ப்பிணி பெண்ணும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 Jan 2023 2:14 PM
கர்ப்பிணியை அனுமதிக்காத மருத்துவமனை: சாலையில் நடந்த பிரசவம் - அதிர்ச்சி காட்சிகள்
தனியாக வந்த நிறைமாத கர்ப்பிணியை அனுமதிக்க திருப்பதி அரசு மருத்துவமனை மறுப்பு தெரிவித்த நிலையில், சாலையில் அந்த பெண்ணிற்கு பிரசவம் நடந்துள்ளது.
21 Nov 2022 3:10 PM
108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்
ஜெயங்கொண்டம் அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
20 Nov 2022 6:55 PM
பிரசவத்தை எளிதாக்கும் யோகாசனங்கள்
தடாசனம், பத்தகோணாசனம், வஜ்ராசனம், யோகா நமஸ்காரம், ஆனந்த சயனாசனம், பாலாசனம், சவாசனம், மகாமுத்திரா மற்றும் மூச்சுப் பயிற்சி என மொத்தம் எட்டு ஆசனங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இவை கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவத்தை உடல் மற்றும் மனரீதியாக எதிர்கொள்ளும் வகையில் அவர்களைத் தயார்படுத்துகிறது.
13 Nov 2022 1:30 AM
வீடியோகால் பிரசவத்தால் சிசு உயிரிழந்த விவகாரம் - மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு
செங்கல்பட்டு அருகே வீடியோகால் மூலம் நடந்த பிரசவத்தில் குழந்தை இறந்தது குறித்து, 6 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
27 Sept 2022 4:27 PM