நோயாளியின் தலைக்குள் துணியை வைத்து தைத்த அவலம் - தனியார் மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

நோயாளியின் தலைக்குள் துணியை வைத்து தைத்த அவலம் - தனியார் மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவருக்கு, அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணியை தலையில் வைத்து தைத்த அவலம் நடந்துள்ளது.
12 Jun 2024 1:05 AM
தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பெண் திடீர் சாவு - திருப்பத்தூரில் பரபரப்பு

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பெண் திடீர் சாவு - திருப்பத்தூரில் பரபரப்பு

வேண்டம்மாளுக்கு தனியார் மருத்துவமனையில் தைராய்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
19 May 2024 4:28 AM
தவறான அறுவை சிகிச்சையால் நோயாளிகள் பாதிப்பு - தனியார் மருத்துவமனைக்கு சீல்

தவறான அறுவை சிகிச்சையால் நோயாளிகள் பாதிப்பு - தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'

தனியார் மருத்துவமனையில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு கண்களில் பார்வை குறைபாடு ஏற்படும் நிலைக்கு சென்றது.
8 April 2024 12:19 AM
தனியார் மருத்துவமனைகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..நடிகர் சத்யராஜின் மகள் வெளியிட்ட வீடியோ

தனியார் மருத்துவமனைகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..நடிகர் சத்யராஜின் மகள் வெளியிட்ட வீடியோ

தனியார் மருத்துவமனைக்கு போனால் நோய் குணமாகும் என்பதை விட, பணம் செலவாகும் என்கிற பயம் தான் அதிகமாக இருக்கிறது என்று திவ்யா குற்றம் சாட்டியுள்ளார்.
9 March 2024 4:17 PM
ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

சுமார் 4 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
24 Dec 2023 3:20 PM
பணம் கட்டி விட்டு இறந்த உடலை எடுத்து செல்ல கூறிய மருத்துவமனை; உயிருடன் எழுந்த நபரால் பரபரப்பு

பணம் கட்டி விட்டு இறந்த உடலை எடுத்து செல்ல கூறிய மருத்துவமனை; உயிருடன் எழுந்த நபரால் பரபரப்பு

பஞ்சாப்பில், பணம் கட்டி விட்டு இறந்த உடலை எடுத்து செல்ல தனியார் மருத்துவமனை கூறிய நிலையில், அந்நபரின் கால் லேசாக ஆடியுள்ளது.
13 Feb 2023 8:39 AM
பிரதர், ரொம்ப வலிக்கிறது... அதற்கு முதலில் ஊசி போடுங்கள்:  ரிஷப் பண்ட்

பிரதர், ரொம்ப வலிக்கிறது... அதற்கு முதலில் ஊசி போடுங்கள்: ரிஷப் பண்ட்

விபத்தில் சிக்கிய பண்ட், ஒரு நல்ல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கேட்டு கொண்ட பின், 12 கி.மீ. தொலைவில் ரூர்கியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
31 Dec 2022 5:24 AM
மலையாள காமெடி நடிகர் கொச்சு பிரேமன் உடல்நல குறைவால் காலமானார்

மலையாள காமெடி நடிகர் கொச்சு பிரேமன் உடல்நல குறைவால் காலமானார்

மலையாள காமெடி நடிகர் கொச்சு பிரேமன் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
3 Dec 2022 1:21 PM
பிரபல மேஜிக் நிபுணர் உடல்நல குறைவால் காலமானார்

பிரபல மேஜிக் நிபுணர் உடல்நல குறைவால் காலமானார்

பிரபல மேஜிக் நிபுணர் ஓ.பி. சர்மா உடல்நல குறைவால் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
16 Oct 2022 3:29 PM
மருத்துவமனைக்கு சீல் வைக்க எதிர்ப்பு; ஈரோடு தனியார் மருத்துவமனைகள் இன்று வேலை நிறுத்தம்

மருத்துவமனைக்கு சீல் வைக்க எதிர்ப்பு; ஈரோடு தனியார் மருத்துவமனைகள் இன்று வேலை நிறுத்தம்

தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
6 Aug 2022 3:25 AM
சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் - தனியார் மருத்துவமனையை மூட மாவட்ட சுகாதாரத்துறை நோட்டீஸ்

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் - தனியார் மருத்துவமனையை மூட மாவட்ட சுகாதாரத்துறை நோட்டீஸ்

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தனியார் மருத்துவனையை மூட மாவட்ட சுகாதார துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
15 July 2022 11:57 AM
சாக்கடை கால்வாயில் 7 சிசுக்கள் பிணம்: தனியார் ஆஸ்பத்திரியை அரசு முடக்கியது - டாக்டர்கள், ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

சாக்கடை கால்வாயில் 7 சிசுக்கள் பிணம்: தனியார் ஆஸ்பத்திரியை அரசு முடக்கியது - டாக்டர்கள், ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

சாக்கடை கால்வாயில் 7 சிசுக்கள் பிணம் மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பெலகாவி தனியார் ஆஸ்பத்திரியை அரசு முடக்கியது. மேலும் அங்கு பணியாற்றிய டாக்டர்கள், ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Jun 2022 11:16 PM