சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மன்மோகன் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மன்மோகன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
5 Dec 2024 3:15 PM IST'கவர்னர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயலாற்ற வேண்டும்' - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வலியுறுத்தல்
அரசியலமைப்பு சட்டத்தின்படி கவர்னர்கள் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.வி.நாகரத்னா வலியுறுத்தியுள்ளார்.
31 March 2024 7:20 AM ISTகர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு
நீதிபதி பிரசன்னா பி.வரலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்தது.
25 Jan 2024 11:53 AM ISTகர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க சட்ட அமைச்சகம் ஒப்புதல்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் கடந்த டிசம்பர் 25-ந்தேதி ஓய்வு பெற்றார்.
24 Jan 2024 9:18 PM ISTநீதிபதிகளை நியமிக்க சிறந்த முறை கொலீஜியம்தான் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கான சிறந்த முறை கொலீஜியம் முறைதான் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதிபட கூறினார்.
19 March 2023 1:11 AM ISTகுதிரை பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை; கர்நாடக காங்கிரஸ் வலியுறுத்தல்
குதிரை பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
5 Nov 2022 5:28 AM ISTமனம் திறந்து பேசினாலே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடலாம் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
அன்புக்குரியவர்களிடம் மனம் திறந்து பேசினாலே தற்கொலை எண்ணத்தில் இருந்து எளிதில் விடுபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் அறிவுரை வழங்கி பேசினார்.
11 Sept 2022 3:28 AM ISTகாலாவதியான வழக்குகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து விடும்- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 20 சதவீத வழக்குகள் காலாவதியாகி விட்டன. இதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தாலே, நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறினார்.
5 Sept 2022 2:38 AM ISTசமூக நீதியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
‘சமூக நீதியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது’ என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் சென்னையில் நடந்த விழாவில் பேசினார்.
7 Aug 2022 2:11 AM ISTகோர்ட்டில் வழக்கு விசாரணையை ஏன் முன்னதாக தொடங்க கூடாது ? - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கேள்வி
காலை 9 மணிக்கு நீதிமன்றத்தை தொடங்க வேண்டும் என நீதிபதி யு.யு.லலித் பேசியுள்ளார்.
15 July 2022 4:54 PM ISTகுழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் போது வழக்கு விசாரணை ஏன் 9 மணிக்கு தொடங்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட் நீதிபதி
குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் போது வழக்கு விசாரணை ஏன் 9 மணிக்கு தொடங்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
15 July 2022 4:48 PM ISTகர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதா பொருட்களை ஏலம் விட வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு சமூக ஆர்வலர் கடிதம்
கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு சமூக ஆர்வலர் கடிதம் எழுதியுள்ளார்.
26 Jun 2022 4:09 AM IST