குமரியில் பரவலாக மழை
குமரியில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக இரணியலில் 22 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வருகிறது.
12 Dec 2022 12:15 AM ISTகுமரியில் பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
13 Oct 2022 12:15 AM ISTகுமரியில் பரவலாக மழை பாலமோரில் 27.4 மில்லி மீட்டர் பதிவு
குமரியில் பரவலாக மழை பெய்தது. பாலமோரில் 27.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.
12 Oct 2022 12:15 AM ISTகுமரியில் பரவலாக மழை
குமரியில் பரவலாக மழை பெய்தது. இதனால் மாணவ-மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர்.
31 Aug 2022 3:29 AM ISTகுமரியில் பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 35.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
9 Aug 2022 1:39 AM ISTகுமரியில் பரவலாக மழை
குமரியில் பரவலாக மழை, பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,045 கனஅடி நீர் வருகிறது
6 Aug 2022 8:15 PM ISTகுமரியில் பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1½ அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
4 Aug 2022 8:50 PM ISTகுமரியில் பரவலாக மழை
குமரியில் பரவலாக மழை குழித்துறையில் 40 மில்லி மீட்டர் பதிவு
31 July 2022 11:23 PM ISTகுமரியில் பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
28 Jun 2022 9:47 PM IST