தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100 டிகிரியை தாண்டிய வெயில்
தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 106.88 டிகிரி (41.6 செல்சியஸ்) வெப்பம் பதிவானது.
9 April 2024 3:22 PM GMTவெப்ப அலை வீசும்.. தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
நாடு முழுவதும் ஜூன் வரை கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
2 April 2024 7:43 AM GMTஏப்ரல்-மே மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
கேரள மாநிலத்தில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
3 March 2024 6:34 AM GMTதமிழ்நாட்டில் 13 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பம்
இன்று தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
4 Aug 2023 4:55 PM GMTதமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம்
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
31 July 2023 9:05 AM GMTதமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம்
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
30 July 2023 9:21 AM GMTதமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் இயல்பை விட அதிகரிக்கும்.! வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
29 July 2023 10:35 AM GMTதமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று சதமடித்த வெயில்
இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் வெப்பம் சதமடித்தது.
27 July 2023 2:09 PM GMTதமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
15 July 2023 9:30 AM GMTதமிழகத்தின் 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு
தமிழகத்தின் 8 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
9 July 2023 1:51 PM GMTகடுமையான வெப்பம் காரணமாக போக்குவரத்து காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் போக்குவரத்து காவலர் ஒருவர் கடுமையான வெப்பத்தின் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
18 Jun 2023 6:45 PM GMTதீ உருவாகும் விதம்
நாம் அன்றாட வாழ்க்கையில் பல வகைகளில் நெருப்பை பயன்படுத்துகிறோம். நெருப்பை தீ என்றும் அழைப்பர். வீட்டில் சமையல் செய்வது முதல் தொழிற்சாலைகள் வரை பல்வேறு வகைகளில் நெருப்பு பயன்படுகிறது.
16 Jun 2023 2:01 PM GMT