500 தாழ்தள மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் கோரியது போக்குவரத்துத்துறை
500 தாழ்தள மின்சார பஸ்கள் வாங்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை டெண்டர் கோரியுள்ளது.
11 Dec 2024 9:16 AM ISTடிசம்பர் 2-வது வாரத்தில் போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை?
டிசம்பர் 2-வது வாரத்திற்குள் போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
27 Nov 2024 1:13 AM ISTடெல்லி போக்குவரத்துத்துறை ஊழியர்களுடன் உரையாடிய வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி
டெல்லி போக்குவரத்துத்துறை ஊழியர்களும் தனியார்மயமாக்கலின் தொடர்ச்சியான அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2 Sept 2024 4:01 PM ISTதமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வு? - போக்குவரத்துத்துறை மறுப்பு
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
13 Aug 2024 4:28 PM IST40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவ சான்று கட்டாயம்
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவ சான்று கட்டாயம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
10 Jun 2024 12:55 PM ISTகாவல்துறை - போக்குவரத்துத்துறை மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறைக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மிக அவசியம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
25 May 2024 4:39 PM ISTஇந்த ஆண்டுக்குள் 7,030 புதிய பஸ்கள்: போக்குவரத்துத்துறை தகவல்
பழுதுகள், விபத்தில்லாத பஸ் இயக்கமே இலக்கு என்று அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
3 May 2024 11:46 AM ISTபோக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை
போக்குவரத்துத்துறை இணை ஆணையர் முன்னிலையில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
20 Feb 2024 10:53 AM IST'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்' - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வரவேண்டும் என ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது.
5 Jan 2024 11:47 AM ISTவேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வரவேண்டும்- ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு
வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
5 Jan 2024 7:46 AM ISTதமிழகத்தில் சொகுசு கார்களையும் வாடகை வாகனங்களாக பயன்படுத்த போக்குவரத்துத்துறை அனுமதி
அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
18 Nov 2023 8:20 AM ISTகேரளாவில் அனைத்து பேருந்துகளிலும் 31-ந்தேதிக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் - போக்குவரத்துத்துறை மந்திரி தகவல்
கேரளாவில் அனைத்து பேருந்துகளிலும் 31-ந்தேதிக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் என மாநில போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 8:49 PM IST