ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் -அமைச்சர் வேண்டுகோள்

ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் -அமைச்சர் வேண்டுகோள்

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டார்.
5 Oct 2023 4:56 AM IST
அரசின் விலையில்லா சைக்கிளை விற்கக்கூடாது: மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

அரசின் விலையில்லா சைக்கிளை விற்கக்கூடாது: மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா சைக்கிளை மாணவ-மாணவிகள் விற்பனை செய்யக்கூடாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11 July 2023 2:21 AM IST
கீழ்பவானி பிரதான கால்வாயை சீரமைக்க ஒத்துழைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

கீழ்பவானி பிரதான கால்வாயை சீரமைக்க ஒத்துழைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

கீழ்பவானி பிரதான கால்வாயை சீரமைக்க விவசாயிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 Jun 2023 3:25 AM IST
கோடைவெப்ப தாக்கம்: பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் -அமைச்சர் வேண்டுகோள்

கோடைவெப்ப தாக்கம்: பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் -அமைச்சர் வேண்டுகோள்

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
12 April 2023 4:44 AM IST
டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் அமைச்சர் வேண்டுகோள்

டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் அமைச்சர் வேண்டுகோள்

டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே பொதுமக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.
8 March 2023 5:00 AM IST
குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு பள்ளிக்கு அனுப்பலாம்

குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு பள்ளிக்கு அனுப்பலாம்

குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பலாம் என்று பெற்றோர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24 Jun 2022 4:31 AM IST