'எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சர் ஆவதற்கு இதுவும் ஒரு காரணம்'-நடிகை ரோகிணி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாடல் வரிகளின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர் என்று நடிகை ரோகிணி கூறினார்.
17 Jun 2024 8:26 AM ISTஅ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் பிரார்த்தனை - முன்னாள் அமைச்சர் அறிவிப்பால் பரபரப்பு
அ.தி.மு.க. பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறினார்.
7 Jun 2024 7:40 AM ISTஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அரியலூரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
17 Oct 2023 10:52 PM ISTஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பெரம்பலூரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
17 Oct 2023 10:51 PM ISTஅதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
17 Oct 2023 12:20 PM ISTஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.சுகுமார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தார்.
30 Sept 2023 12:09 AM ISTசரோஜாதேவியுடன் அமர்ந்து படம் பார்த்த எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் நியூ சினிமா தியேட்டரிலேயே திரையிடப்பட்டன.1965-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான எம்.ஜி.ஆர், சரோஜா...
29 Jun 2023 11:22 AM ISTரசிகர்கள் முன் தோன்றிய எம்.ஜி.ஆர்.
22-10-1969-ம் நாள் சிந்தாமணி தியேட்டருக்கு எம்.ஜி.ஆர். வந்தார். தியேட்டர் பால்கனியின் அவர் நின்றபடி, ரசிகர்களைப் பார்த்து கையசைத்த காட்சி.தமிழ்...
15 Jun 2023 1:35 PM ISTநாடகத்தில் நடித்து தேர்தல் நிதித் திரட்டிய, எம்.ஜி.ஆர்.
பழமையான இந்த திரையரங்கத்தில் வேலைபார்த்த புதுக்கோட்டையை சேர்ந்த 71 வயது கந்தசாமி கூறுகையில், ``நான் எனது 11 வயதில் இந்த திரையரங்கத்தில் வேலைக்குச்...
8 Jun 2023 10:19 AM ISTஎம்.ஜி.ஆர்., சிவாஜியை ஈகையால் கவர்ந்த அரிராம்சேட்
எம்.ஜி.ஆர்., பத்மினி நடித்த மதுரை வீரன் திரைப்படம் 1956-ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் படத்தை தயாரித்த லேனா செட்டியாரும், அரிராம் சேட்டும் நண்பர்கள்....
1 Jun 2023 10:34 AM ISTஎம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுதிட்டத்தை இன்றும் உலகமே பாராட்டி வருகிறது
ஏழை, எளிய குழந்தைகளுக்கு எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை இன்றளவும் உலகமே பாராட்டி வருகிறது என அருப்புக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் சைதை துரைசாமி பேசினார்.
22 May 2023 2:08 AM ISTகாத்திருந்த ரசிகர்களை பார்க்காமல் திரும்பிய எம்.ஜி.ஆர்.!
குர்பானி என்று ஓர் இந்திப் படம். 1980-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி வெளியானது. பெரோஸ்கான், அம்ஜத்கான், ஜீனத் அமன் நடித்து இருந்தனர். படத்தில்...
18 May 2023 3:03 PM IST