
சுற்றுலாத்துறையின் சமூக வலைதளப்பக்கத்தில் குலசை தசரா திருவிழா புகைப்படம், வீடியோ காட்சிகள்
தசரா திருவிழா சூரசம்ஹாரத்தில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
18 Nov 2024 4:10 AM
தசரா திருவிழா 8-ம் நாள்: கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
இக்கோலத்தில் முத்தாரம்மனை தரிசித்தால் பொருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
11 Oct 2024 2:29 AM
தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்
பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
11 Oct 2024 1:06 AM
தசரா திருவிழா 7-ம் நாள்: பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வீடு பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
10 Oct 2024 1:57 AM
குலசை தசரா: சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
இந்த திருக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
9 Oct 2024 2:52 AM
தசரா திருவிழா: நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் திருவீதி உலா
இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும் என்பது ஐதீகம்.
8 Oct 2024 2:01 AM
குலசை தசரா: மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
நான்காம் திருநாளான நேற்று காலை 9 மணிக்கு காவடி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
7 Oct 2024 1:58 AM
தசரா திருவிழா: ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
6 Oct 2024 2:12 AM
குலசை தசரா: விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
குலசை தசரா திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
5 Oct 2024 2:09 AM
தசரா முதல்நாள் திருவிழா: சிம்ம வாகனத்தில் துர்க்கை அலங்காரத்தில் அம்மன் வீதி உலா
மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் திருவிழாவான வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
4 Oct 2024 2:16 AM
குலசை தசரா பண்டிகை: சிறப்பு பஸ்கள் இயக்கம்
தசரா பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
3 Oct 2024 12:55 PM
திருமேனிகளை இறைவன் இறைவியே தேர்ந்தெடுத்த தலம்.. குலசை முத்தாரம்மன் கோவில் சிறப்புகள்
குலசையில் அன்னை முத்தாரம்மன், சுவாமி ஞானமூர்த்தீசுவரரோடு வடதிசை நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கின்றாள்
1 Oct 2024 10:26 AM