
மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட் - தவெக தலைவர் விஜய் விமர்சனம்
தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
14 March 2025 10:58 AM
தவெக தலைவர் விஜய் காரை மறித்து தொண்டர்கள் மனு அளிக்க முயற்சி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு ஆர்.கே.மணி என்பவர் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் எதிர்ப்பு எழுந்துள்ளது.
13 March 2025 12:06 PM
தவெகவின் 6-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு
தவெகவின் 6-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது.
13 March 2025 5:33 AM
தி.மு.க. அரசின் சாயம் வெளுக்கிறது - தமிழக வெற்றிக் கழகம் தாக்கு
கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க. அரசின் சாயம் வெளுக்கத் தொடங்கி உள்ளது என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
10 March 2025 12:24 PM
2026ல் தி.மு.க. அரசை மாற்றுவோம் - த.வெ.க. தலைவர் விஜய்
2026ல் தி.மு.க. அரசை மாற்றுவோம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
8 March 2025 4:25 AM
தவெக சார்பில் இன்று இப்தார் நோன்பு நிகழ்ச்சி: விஜய் பங்கேற்பு
தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் இன்று இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
7 March 2025 1:45 AM
தவெகவினர் கைது: என்.ஆனந்த் கண்டனம்
தர்மபுரியில் போராட்டம் நடத்திய தவெகவினர் கைது செய்யப்பட்டதற்கு என்.ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2 March 2025 10:59 AM
தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைப்பாரா? பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி
தமிழக வெற்றிக்கழகத்தின் 2026-ம் ஆண்டு தேர்தல் நிலைப்பாடு குறித்து தந்தி டி.வி.க்கு பிரசாந்த் கிஷோர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் பல முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்து உள்ளார்.
2 March 2025 7:29 AM
2026 சட்டசபை தேர்தலிலும் 5 முனை போட்டிதான்; முடிவு எப்படி இருக்கும்?
விஜய்யின் தவெக தனித்தே போட்டியிட முடிவு செய்து இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். இதனால் சட்டசபை தேர்தலில் 5 முனை போட்டிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
2 March 2025 1:29 AM
"வாட் ப்ரோ, ஏன் ப்ரோ பொய் சொல்கிறீர்கள்..?" - த.வெ.க. தலைவர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி
விஜய் சொல்வதை தன் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 10:32 AM
"தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் உள்ளார்.." - பிரஷாந்த் கிஷோர்
த.வெ.க.வை தமிழ்நாட்டில் வெற்றிபெற வைக்கும் போது தோனியை விட நான் பிரபலம் ஆவேன் என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார்.
26 Feb 2025 9:19 AM
தவெக கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்
தவெக கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்தார்.
26 Feb 2025 6:26 AM