
நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு இயக்குநர்கள் விளக்கம்
நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
6 Sept 2024 4:17 PM
பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தைரியமாக பேசுவது விழிப்புணர்வை ஏற்படுத்தும் - நடிகை பிரியாமணி
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரம் தரமுடியாது என்று நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.
6 Sept 2024 2:30 PM
தமிழ் இயக்குநர் மீது நடிகை சவுமியா பாலியல் குற்றச்சாட்டு
மகளைப் போன்று எண்ணுவதாகக் கூறிய இயக்குநரே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை சவுமியா குற்றம் சாட்டியுள்ளார்.
5 Sept 2024 12:37 PM
ஹேமா கமிட்டி அறிக்கை; சிறப்பு அமர்வில் விசாரிக்கிறது கேரள ஐகோர்ட்டு
ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை சிறப்பு அமர்வில் விசாரிக்க உள்ளதாக கேரள ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
5 Sept 2024 8:13 AM
ஹேமா கமிட்டி அறிக்கை: 9ம் தேதி கோர்ட்டில் சமர்ப்பிப்பு
மலையாள திரையுலகில் தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
4 Sept 2024 12:15 PM
நீதிமன்றம் மூலமே பாலியல் தொல்லைக்கு நியாயம் கிடைக்கும் - நடிகர் அர்ஜுன்
எல்லா இடங்களிலும் பெண்களுக்குப் பாலியல் தொல்லை பிரச்சினை இருக்கிறது. அனைத்து இடங்களுக்கும் சென்று ஹீரோ காப்பாற்ற முடியாது என்று நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.
3 Sept 2024 3:02 PM
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேச மறுத்த நடிகை ஆண்ட்ரியா!
“அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்” என ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகை ஆண்ட்ரியா பதிலளித்துள்ளார்.
3 Sept 2024 10:34 AM
பாலியல் புகார் விவகாரம்: முன்னணி நடிகர், நடிகைகள் மவுனத்தை கலைக்க வேண்டும்: நடிகை ராதிகா
தமிழ் திரையுலகில் பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என்று நடிகை ராதிகா கோரிக்கை விடுத்துள்ளார்.
2 Sept 2024 12:20 PM
"நீதி வழங்குவதில் தாமதம் ஏன்?" - ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேரள அரசுக்கு ஜே.பி.நட்டா கேள்வி
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கவிடாமல் உங்களை தடுப்பது எது? என்று ஜே.பி. நட்டா கேள்வி எழுப்பி உள்ளார்.
1 Sept 2024 1:34 PM
ஹேமா கமிட்டி அறிக்கை - நடிகர் ரஜினிகாந்த் பதில்
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார்.
1 Sept 2024 10:24 AM