
மத்திய மந்திரி சுரேஷ் கோபி விவகாரம்: பத்திரிகையாளர்கள் மீது வழக்கு
மத்திய மந்திரி சுரேஷ் கோபி அளித்த புகாரின் பேரில் பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Aug 2024 6:02 AM
கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகார்கள்: நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது வழக்குப்பதிவு
இருவேறு காவல் நிலையங்களில் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Aug 2024 3:57 AM
'முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளுக்கு பெண்கள் வர வேண்டும்' - ஐஸ்வர்யா லட்சுமி
முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளுக்கு பெண்கள் வர வேண்டும் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.
28 Aug 2024 4:36 PM
பாலியல் புகார் - நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு
நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
28 Aug 2024 4:39 AM
கேரள சினிமாவை ஆட்டிப்படைக்கும் பாலியல் விவகாரம்: மோகன்லால் ராஜினாமா
மலையாள திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து தலைவர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
27 Aug 2024 10:13 AM
மலையாள திரையுலகில் தொடரும் பாலியல் புகார்கள்: செய்தியாளர்களிடம் ஆத்திரப்பட்ட மந்திரி சுரேஷ் கோபி
மலையாள திரையுலகம் பற்றிய பொதுமக்களின் கருத்தை ஊடகங்கள் தவறாக வழிநடத்துவதாக மத்திய மந்திரி சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
27 Aug 2024 8:19 AM
'பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவது முக்கியம்' - நடிகர் பிருத்விராஜ்
நடிகர்கள் ராஜினாமா செய்வது குறித்து நடிகர் பிருத்விராஜ் கருத்து தெரிவித்துள்ளார்
27 Aug 2024 8:18 AM
பாலியல் தொல்லைகள் குறித்து இதுவரை யார் மீதும் புகார் வரவில்லை: கேரள கவர்னர்
கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் இருந்து நடிகர்கள் விலகி வருகின்றனர்.
26 Aug 2024 5:00 PM
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் ரியாஸ் கான் விளக்கம்
தன்மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகையை பார்த்தது கூட இல்லை என்று நடிகர் ரியாஸ் கான் கூறியுள்ளார்.
26 Aug 2024 11:52 AM
4 நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த கேரள நடிகை
கேரள நடிகை ஒருவர் கொல்லம் எம்.எல்.ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட 4 நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.
26 Aug 2024 8:00 AM
கேரள நடிகைகள் புகார்: 7 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு - பினராயி விஜயன் அறிவிப்பு
கேரள திரைத்துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
25 Aug 2024 4:05 PM
நடிகைகளிடம் அத்துமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நடிகை ஊர்வசி வலியுறுத்தல்
கேரள திரைத்துறையில் நடிகைகளிடம் அத்துமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நடிகை ஊர்வசி வலியுறுத்தியுள்ளார்.
25 Aug 2024 7:34 AM