பட்காம் தொகுதியை தொடர்ந்து கந்தர்பால் தொகுதியிலும் உமர் அப்துல்லா வெற்றி
ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
8 Oct 2024 5:33 PM ISTஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு
ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடம் நிறைவடைந்தது.
29 Sept 2024 11:57 PM ISTஜம்மு காஷ்மீரில் ஒருபோதும் பா.ஜ.க. ஆட்சி அமையாது: மெகபூபா முப்தி
ஜம்மு காஷ்மீரில் எந்த அரசு அமைந்தாலும் பி.டி.பி. முக்கிய காரணியாக இருக்கும் என மெகபூபா முப்தி கூறினார்.
25 Sept 2024 8:11 PM ISTகாஷ்மீரில் கல்வீசி தாக்கியவர்கள், பயங்கரவாதிகளை விடுதலை செய்யமாட்டோம்- அமித் ஷா உறுதி
கல்வீசி தாக்கியவர்கள் மற்றும் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி விரும்புவதாக அமித் ஷா குற்றம்சாட்டினார்.
22 Sept 2024 4:25 PM ISTஜம்மு காஷ்மீர் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
18 Sept 2024 9:29 AM ISTஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் 14 காஷ்மீர் பண்டிட்டுகள்.. அவர்களின் முக்கிய வாக்குறுதி இதுதான்..!
தேசிய மாநாட்டு கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஹப்பா கடல் தொகுதியில் புலம்பெயர்ந்தோர் 25,000 பேர் உள்ளனர்.
6 Sept 2024 2:59 PM ISTசுயேச்சை வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது: உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
4 Sept 2024 6:19 PM ISTஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முன்னுரிமை: ராகுல் காந்தி உறுதி
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக அந்தஸ்து குறைக்கப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
22 Aug 2024 3:12 PM ISTஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் விருப்பம்
தேர்தலுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என்று கார்கே கூறினார்.
22 Aug 2024 2:28 PM IST