பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
29 Jun 2024 7:12 AM GMT
விஷ சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அரசு துரித நடவடிக்கை எடுத்தது - முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்

விஷ சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அரசு துரித நடவடிக்கை எடுத்தது - முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேர்தல் தோல்வியின் தாக்கத்தால் விஷ சாராய விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கையில் எடுத்து வருகின்றன என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
29 Jun 2024 6:27 AM GMT
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார்

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார்

விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மதுவிலக்கு திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
29 Jun 2024 2:08 AM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
28 Jun 2024 5:12 PM GMT
மது விலக்கு திருத்த சட்ட மசோதா சட்டசபையில் நாளை தாக்கல்: முதல் அமைச்சர் மு க ஸ்டாலின்

மது விலக்கு திருத்த சட்ட மசோதா சட்டசபையில் நாளை தாக்கல்: முதல் அமைச்சர் மு க ஸ்டாலின்

தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் சட்டம் திருத்தப்படும் என்றும் கள்ளசாராயங்களை ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Jun 2024 2:29 PM GMT
அடுக்குமாடிக் குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும் - சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

அடுக்குமாடிக் குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும் - சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஏழை மக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழச் சிறந்த பல திட்டங்களை உருவாக்கி வருகிறது.
28 Jun 2024 1:39 PM GMT
விரைவில் அமெரிக்கா செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

விரைவில் அமெரிக்கா செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

தொழில் முதலீடுகளை ஈர்க்க மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்.
28 Jun 2024 10:01 AM GMT
நீட் தேர்வு முறைகேடு: முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றம்

நீட் தேர்வு முறைகேடு: முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றம்

நீட் தேர்வு எதிர்ப்புக் குரல் நாடுமுழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
28 Jun 2024 6:03 AM GMT
நீட் தேர்வு முறைகேடு: சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு முறைகேடு: சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
28 Jun 2024 5:20 AM GMT
M. K. Stalins name for the breakfast program

காலை உணவு திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பெயர்

காலை உணவுத்திட்டம் மூலமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
28 Jun 2024 12:32 AM GMT
இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்

இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்

மீனவர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என தமிழக முதல் அமைச்சருக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
27 Jun 2024 2:13 PM GMT
மீனவர் நலன் காக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்

மீனவர் நலன் காக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
27 Jun 2024 11:57 AM GMT