மாநிலத்தின் பெயர் இல்லாததால் புறக்கணிப்பு என்று அர்த்தமல்ல - நிர்மலா சீதாராமன்
காங்கிரஸ் பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இடம்பெறவில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்லமா சீதாராமன் கூறியுள்ளார்.
30 July 2024 6:20 PM ISTசக்கர வியூகம்போல் நாடு தாமரை வியூகத்தில் சிக்கியுள்ளது - ராகுல்காந்தி
ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராகுல்காந்தி கூறினார்.
29 July 2024 2:53 PM ISTமத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு கிடைக்கும் பலன்கள் - நிதி வல்லுனர்கள் தகவல்
மத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு என்ன பலன் கிடைக்க போகிறது? என்பதற்கு நிதி வல்லுனர்கள் பதிலளித்துள்ளனர்.
25 July 2024 9:03 AM IST"ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் திட்டத்தை கைவிட்டதே தமிழ்நாடு அரசுதான்" - மத்திய மந்திரி குற்றச்சாட்டு
ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
25 July 2024 5:55 AM ISTதேர்தல் முடிந்ததால் தமிழையும் தமிழ்நாட்டையும் மறந்துவிட்டீர்கள் - தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ
தேர்தல் முடிந்து விட்டதால் தமிழையும், தமிழ்நாட்டையும் பிரதமர் மோடி மறந்துவிட்டதாக தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.
24 July 2024 5:17 PM ISTபட்ஜெட் நிதிஒதுக்கீடு விவகாரம்; மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் நிதிஒதுக்கீடு விவகாரங்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்ப முயன்றபோது, கேள்வி நேரத்தில் இடையூறு செய்ய கூடாது என மக்களவை சபாநாயகர் எச்சரிக்கை விடுத்து பேசினார்.
24 July 2024 3:20 PM ISTநாட்டின் பணவீக்க பாதிப்பு மத்திய நிதி மந்திரிக்கு தெரியவில்லை - ப.சிதம்பரம் சாடல்
பணவிக்கத்தின் பாதிப்பை அறிய கடைக்கோடி கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
24 July 2024 3:04 PM ISTமத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை - நிர்மலா சீதாராமன் பதிலடி
பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடாததால், புறக்கணிப்பு என்று அர்த்தமில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
24 July 2024 1:33 PM ISTதங்கத்தின் விலையை உடனடியாக குறைத்த பட்ஜெட்!
வருமான வரி கட்டுபவர்களுக்கு ரூ.17,500 மிச்சமாகும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
24 July 2024 12:45 PM ISTமத்திய பட்ஜெட்: தமிழகத்திற்கு அறிந்தே செய்யும் அநீதி- வைரமுத்து
உரிமையும் நியாயமும் தேவையும் உள்ள தமிழ்நாட்டை போகிற போக்கில் மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
24 July 2024 11:49 AM ISTபட்ஜெட்டில் பாரபட்சம்: மாநிலங்களவையில் அமளி - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு
பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கூறி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
24 July 2024 11:38 AM ISTமத்திய பட்ஜெட்டில் பாரபட்சம்: நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
24 July 2024 10:56 AM IST