
டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே
அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
23 Oct 2024 3:45 PM
டி20 உலகக்கோப்பை: ரோகித் சர்மா என்னிடம் மன்னிப்பு கோரினார் - சஞ்சு சாம்சன்
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நீங்கள் விளையாடுவீர்கள் என்று ரோகித் தம்மிடம் தெரிவித்ததாக சாம்சன் கூறியுள்ளார்.
22 Oct 2024 12:08 PM
பெண்கள் டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியின் அரைஇறுதி கனவு கலைந்தது.
14 Oct 2024 7:20 PM
பெண்கள் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து
பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
14 Oct 2024 5:56 PM
பெண்கள் டி20 உலகக்கோப்பை: ஹர்மன்பிரீத் போராட்டம் வீண்... இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
13 Oct 2024 6:00 PM
பெண்கள் டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி
தென் ஆப்பிரிக்க அணி, 17.2 ஓவர்களில் இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
12 Oct 2024 6:28 PM
பெண்கள் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
இந்திய அணி 18.5 ஓவர்கள் முடிவில் இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
6 Oct 2024 5:51 PM
மகளிர் டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா ?
மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது
17 Sept 2024 11:17 AM
டி20 கிரிக்கெட்: வெறும் 5 பந்துகளிலேயே வெற்றி பெற்ற அணி
2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
6 Sept 2024 9:35 AM
2007 மற்றும் 2024 டி20 உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணிகளை ஒப்பிட்டு பேசிய - ஹர்பஜன் சிங்
இந்திய கிரிக்கெட் அணி 2007 மற்றும் 2024-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
2 Sept 2024 8:14 AM
டி20 உலகக்கோப்பை: 2 மீட்டர்தான்.. சூர்யகுமார் யாதவ் கேட்ச் குறித்து மனம் திறந்த ஜான்டி ரோட்ஸ்
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்து இன்னும் சில மீட்டர்கள் தாண்டி விழுந்திருந்தால் தென் ஆப்பிரிக்கா வென்றிருக்கும் என்று ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.
2 Sept 2024 2:15 AM
டி20 உலகக்கோப்பை: சூர்யகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சையை மீண்டும் எழுப்பிய ஷம்சி
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் சர்ச்சையை கிளப்பியது.
30 Aug 2024 5:59 AM