தொடர்ந்து 8 முறை எம்.எல்.ஏ.. இந்த முறை ஏமாற்றம்.. 9-வது வெற்றியை தவறவிட்ட மராட்டிய காங். தலைவர்
சிவசேனா வேட்பாளர் அமோல் காட்டலிடம் 10,560 வாக்குகள் வித்தியாசத்தில் தோரட் தோல்வியடைந்தார்.
24 Nov 2024 5:28 PM ISTமராட்டிய தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவில் செயல்படாத 21 மின்னணு எந்திரங்கள் மாற்றம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 Nov 2024 12:20 PM ISTமுக்கிய திட்டங்கள் குஜராத்திற்கு மாற்றப்பட்டதால் மராட்டியத்தில் வேலையில்லா திண்டாட்டம் - பிரியங்கா காந்தி
பெண்கள் சிறந்த வாழ்க்கைக்காக வாக்களிக்க வேண்டும், மாதம் ரூ.1,500 கிடைக்கிறது என்பதற்காக வாக்களிக்கக் கூடாது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 9:58 PM ISTதேர்தலுக்கு ரூ.700 கோடி வசூல்..? குற்றச்சாட்டை நிரூபித்தால்.. மோடிக்கு சித்தராமையா சவால்
மதுபானக் கடைகளில் 700 கோடி ரூபாய் அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என மோடி கூறினார்.
11 Nov 2024 4:27 PM ISTமராட்டிய தேர்தல்: பெண்களுக்கு மாதம் ரூ.3,000 - காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று முனைப்போடு மகாயுதி கூட்டணியும் மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் போட்டிப்போட்டுக்கொண்டு வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகின்றன.
7 Nov 2024 9:13 AM ISTகுடும்பத்துக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசம்: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை; மராட்டிய பட்ஜெட்டில் அறிவிப்பு
குடும்பத்துக்கு ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசம், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என மராட்டிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
29 Jun 2024 2:34 AM IST