விஷ சாராய உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின்  குடும்பத்திற்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்

விஷ சாராய உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்

விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆறுதல் கூறினார்.
20 Jun 2024 9:01 AM GMT
விஷ சாராய மரணங்களுக்கு காரணமானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - வைகோ

விஷ சாராய மரணங்களுக்கு காரணமானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - வைகோ

கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதுடன், மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
20 Jun 2024 7:53 AM GMT
விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
20 Jun 2024 6:31 AM GMT
விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு

விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு

விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
20 Jun 2024 6:17 AM GMT
விஷ சாராய விவகாரம்: பா.ஜனதா மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிப்பு

விஷ சாராய விவகாரம்: பா.ஜனதா மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிப்பு

விஷ சாராயத்தினால் 35-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
20 Jun 2024 6:00 AM GMT
விஷ சாராய விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

விஷ சாராய விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கள்ளச்சாராய விற்பனை மற்றும் மரணம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
20 Jun 2024 5:52 AM GMT
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள்-தி.மு.க. நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள்-தி.மு.க. நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
20 Jun 2024 5:23 AM GMT
கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு;  சட்டசபையில் இரங்கல்

கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு; சட்டசபையில் இரங்கல்

தமிழக சட்டசபை இன்று காலை கூடியது அவையில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
20 Jun 2024 5:06 AM GMT
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: அரசு நிர்வாகத்தின் அலட்சியம்- விஜய் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: அரசு நிர்வாகத்தின் அலட்சியம்- விஜய் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என்று விஜய் கூறியுள்ளார்.
20 Jun 2024 4:21 AM GMT
விஷ சாராய விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

விஷ சாராய விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

கள்ளக்குறிச்சி விஷ சாராயத்துக்கு பலி எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Jun 2024 1:27 AM GMT
கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்: விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்: விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

கள்ளச்சாராயம் குடித்ததில் 35 பேர் உயிாிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
20 Jun 2024 12:07 AM GMT
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளது - அமைச்சர் பரபரப்பு பேட்டி

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: "காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளது" - அமைச்சர் பரபரப்பு பேட்டி

விஷச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கலெக்டரை பணியிட மாற்றம் செய்தும், காவல்துறை கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.
19 Jun 2024 5:14 PM GMT