இன்று உலக நுரையீரல் புற்றுநோய் தினம்.. நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க ஆலோசனைகள்
நுரையீரலைப் பாதுகாக்கவேண்டும் என்றால் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும், புகைப்படிக்கும் நபர்களிடம் இருந்து விலகியிருக்கவேண்டும்.
1 Aug 2024 11:31 AM GMTதலைமுடி நன்கு வளர சித்த மருத்துவம்
செம்பருத்திப் பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தலைக்குத் தடவி வர தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
28 July 2024 6:24 AM GMTசர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளை சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக கோதுமை உணவைத் தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
24 July 2024 5:04 AM GMTசாதாரண காய்ச்சலுக்கு சித்த மருத்துவம்.. 10 எளிய குறிப்புகள்
தலை பாரம், மூக்கடைப்பு இருந்தால் நொச்சி இலை அல்லது மஞ்சள் வைத்து ஆவி பிடிக்க வேண்டும்.
21 July 2024 5:42 AM GMTசர்க்கரை நோயாளிகள் ஓட்ஸ் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா?
கடைகளில் விற்கக்கூடிய இன்ஸ்டன்ட் ஓட்ஸை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்வது முற்றிலும் தவறு.
16 July 2024 10:07 AM GMTசிறந்த கண் பார்வைக்கு 10 சித்த மருத்துவ குறிப்புகள்
வாரம் ஒருமுறை, சந்தனாதி தைலம், திரிபலா தைலம் அல்லது பொன்னாங்கண்ணி தைலத்தை தலையில் தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
14 July 2024 8:11 AM GMTஅதிக அளவு மருந்து மாத்திரை சாப்பிடுகிறீர்களா..? சிறுநீரக ஆரோக்கியத்தில் கவனமா இருங்க
சிறுநீரக செயல்பாட்டை கண்டறியும் ரத்த பரிசோதனைகளை செய்த பின்னரே மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
9 July 2024 6:53 AM GMTஎலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவம்
கொள்ளு 10 கிராமுடன் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, புளி அல்லது தக்காளி தேவையான அளவு எடுத்து ரசமாக வைத்துக் குடித்தால் எலும்பு வலுவடையும்.
2 July 2024 7:33 AM GMTகம்ப்யூட்டர் மானிட்டரை நீண்ட நேரம் பார்க்கிறீர்களா..? கண் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை
கைகளால் கண்களை அழுத்தி தேய்க்கக் கூடாது. அதனால், கைகளில் இருக்கும் அழுக்கு, பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்றை ஏற்படுத்தலாம்.
30 Jun 2024 9:08 AM GMTசர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா? முக்கிய காரணங்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்படும்போது இது ஒரு தீவிர மருத்துவ நிலையின் எச்சரிக்கை அறிகுறியாக கருதவேண்டும்.
27 Jun 2024 6:33 AM GMTஆரோக்கியமான இதயத்திற்கு இதமான உணவுகள்
கடலை எண்ணெயில் விட்டமின் ஈ மற்றும் ஒலியிக் அமிலம், லினோலியிக் அமிலம் உள்ளதால் இது உடலுக்கு நன்மையைத் தரும் எண்ணெய் ஆகும்.
25 Jun 2024 6:45 AM GMTசர்க்கரை நோயை ஆரம்பக்கட்டத்திலேயே எப்படி கண்டறிவது?
சர்க்கரை நோயும், ரத்த கொதிப்பும் சில ஆபத்து காரணிகளை பகிர்ந்து கொள்வதால், சர்க்கரை நோய் இருந்தால் ரத்த கொதிப்பும், ரத்தக் கொதிப்பு இருந்தால் சர்க்கரை நோயும் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
22 Jun 2024 3:17 AM GMT