
'கோட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு எப்போது? படக்குழு அறிவிப்பு
'கோட்' படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 17 ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
15 Aug 2024 1:11 PM
'தி கோட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி... முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு
நேற்று வெளியிடுவதாக அறிவித்து தாமதமானது குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வருத்தம் தெரிவித்திருந்தார்.
15 Aug 2024 7:58 AM
'கோட்' படம் 'மங்காத்தா' மாதிரி 100 மடங்கு இருக்கணும் - இயக்குனரிடம் அஜித் சொன்ன விஷயம்
'கோட்' படம் மங்காத்தா மாதிரி 100 மடங்கு இருக்கணும் என அஜித் தன்னிடம் கூறியதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
14 Aug 2024 8:02 AM
'கோட்' டிரைலர் அப்டேட் இன்று வெளியாகிறது
'கோட்' படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
14 Aug 2024 2:00 AM
விக்கிரவாண்டியில் விஜய்யின் முதல் மாநாடு?
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு செப்.22-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
13 Aug 2024 4:05 PM
கோட் படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்
கோட் படத்தின் டிரெய்லர் குறித்து படத்தின் தயாரிப்பாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
12 Aug 2024 2:43 PM
'கோட்' படத்தின் `ஸ்பார்க்' பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு!
விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் மூன்றாவது பாடலின் புரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
2 Aug 2024 2:27 PM
'கோட்' படத்தின் 3-வது பாடல் ஆகஸ்ட் 3-ல் வெளியீடு
விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தின் 3-வது பாடல் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
1 Aug 2024 1:28 PM
'கோட்' படத்தின் 3வது பாடல்: அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு
‘கோட்’திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
30 July 2024 2:06 PM
தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு எங்கு தெரியுமா..? - வெளியான முக்கிய தகவல்
கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார்
25 July 2024 11:29 PM
மாணவர்களுக்கு பாராட்டு விழா - பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் த.வெ.க. சார்பில் மனு
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.
27 Jun 2024 11:45 AM
நடிகர் விஜய்யுடன் கூட்டணியா? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் அ.தி.மு.க. கூட்டணியா? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
23 Jun 2024 1:50 AM