நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 16-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு
நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 16-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
19 Nov 2024 11:54 AM ISTநெம்மேலி திட்டத்தால் 9 லட்சம் மக்கள் பயன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நெம்மேலி சுத்திகரிப்பு நிலையம் மூலம் தென்சென்னை பகுதிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Feb 2024 12:47 PM ISTநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ரூ.1,802 கோடி மதிப்பீட்டில் 39 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
24 Feb 2024 11:39 AM ISTநெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் - குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 17, 18-ம் தேதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2023 10:51 PM ISTநெம்மேலியில் ரூ.4,276 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
நெம்மேலியில் ரூ.4,276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
21 Aug 2023 11:48 AM ISTநெம்மேலியில் ரூ.4,276 கோடியில் கடல்நீர் சுத்திகரிப்பு 3-வது ஆலை
நெம்மேலியில் கடல்நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்கும்ஆலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார் என்று நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் தெரிவித்தார்.
10 Aug 2023 1:45 PM ISTநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
31 July 2023 2:02 PM ISTநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மூலம் கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணி
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மூலம் கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
24 April 2023 4:15 AM ISTநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைக்கு கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணி நவீன தொழில்நுட்ப முறையில் நடந்து வருகிறது.
23 April 2023 2:51 PM ISTநெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 2-வது ஆலை அமைக்கும்பணி 85 சதவீதம் நிறைவு
இதுவரை 85 சதவீதம் பணிகள் முடிந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
28 Oct 2022 1:47 PM ISTநெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பழுது: பெசன்ட்நகர், திருவான்மியூரில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக பெசன்ட்நகர், திருவான்மியூரில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
22 Jun 2022 8:50 AM IST