பீகார்: மேடையில் தொண்டரை தள்ளி விட்ட தேஜ் பிரதாப்; வைரலான வீடியோ
ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் மிசா பாரதி மற்றும் ராப்ரி தேவி இருவரும் சேர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
13 May 2024 4:42 PM GMTகோவை போலீசார் குறித்து அவதூறு வீடியோ: பெண் மீது வழக்குப்பதிவு
கோவை போலீசார் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
13 May 2024 4:32 PM GMTலைசன்ஸ் கேட்ட காவலரிடம் சைலன்ட்டாக சட்டையை இறக்கி காண்பித்த பெண்... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
காரின் ஓட்டுநர் பகுதியில் இருந்த பெண்ணிடம் வாகன உரிமம், வாகன பதிவு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்களை காண்பியுங்கள் என காவலர் கூறியுள்ளார்.
12 May 2024 3:01 PM GMTஇயக்குனர் அன்பறிவ் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த கமல்
கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்கும் அன்பறிவ் மாஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்து KH237 படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
11 May 2024 2:00 PM GMTஅப்பாவுக்கு குட்பை சொல்லு... 3 வயது மகனை கொன்று, தாய் தற்கொலை; அமெரிக்காவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8 May 2024 12:26 AM GMTபிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அலட்சியம்- மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி
பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யின் ஆபாச வீடியோ விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அலட்சியமாக செயல்படுவதாக மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி குற்றம்சாட்டியுள்ளார்.
7 May 2024 3:38 PM GMT19 வயது இளம்பெண் பலாத்காரம், வீடியோ, மிரட்டல்... 4 சிறுவர்கள் அட்டூழியம்
ஜார்க்கண்டில் இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் அனைவரும் 15 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
5 May 2024 11:12 PM GMTகாங்கிரஸ் தொண்டரை அறைந்த துணை முதல்-மந்திரி; பா.ஜ.க. வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் ஒருவர் சிவக்குமாரின் தோள் மீது கை போட்டு, புகைப்படம் எடுப்பதற்காக கேமராவுக்கு முன் தயாரானார்.
5 May 2024 9:03 PM GMTகடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற ஐதராபாத்...துள்ளிக்குதித்து கொண்டாடிய காவ்யா மாறன் - வைரலாகும் வீடியோ
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.
3 May 2024 7:50 AM GMTகள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை மனைவிக்கு அனுப்பிய கணவன்.. அடுத்து நடந்த சோகம்
கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை அனுப்பியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
3 May 2024 3:02 AM GMTபெண்ணுக்கு மசாஜ் செய்வதை ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபர் கைது
வடமாநில வாலிபரின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பெண்ணுக்கு மசாஜ் செய்த வீடியோ காட்சி இருந்தது.
2 May 2024 11:49 PM GMTரீல்ஸ் எடுக்க தோழிகளுடன் சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
விடுமுறை நாளில் சகோதரி, தோழியை அழைத்து கொண்டு இந்திரா கால்வாய் பகுதிக்கு சுற்றுலாவாக சென்று, இயற்கை காட்சிகளை 3 பேரும் கண்டு களித்தனர்.
29 April 2024 6:29 AM GMT