வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் ஓட்டு போட முடியவில்லை - மக்கள் புகார்
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது.
20 April 2024 4:30 AM ISTதமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது - சத்யபிரத சாகு தகவல்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது.
20 April 2024 12:31 AM IST'கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர்' - நடிகர் வடிவேலு
கடந்த தேர்தலைவிட இந்த முறை நடைபெறும் தேர்தலில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர் என நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
19 April 2024 10:19 PM IST'கோவையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை' - அண்ணாமலை
எந்த அடிப்படையில் பெயர்களை நீக்கியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.
19 April 2024 8:54 PM IST40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் - ப.சிதம்பரம்
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத்தன்மை காப்பாற்றப்படும் என்று ப.சிதம்பரம் கூறினார்.
19 April 2024 12:48 PM ISTதமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களித்தார்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.
19 April 2024 12:31 PM ISTநாடாளுமன்ற தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார்.
19 April 2024 8:42 AM ISTவாக்காளர் அடையாள அட்டை இல்லையா...? வேறு எந்த ஆவணங்களை எடுத்துச் செல்லலாம்..?
நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.
19 April 2024 5:52 AM ISTபிரதமர் மோடியை 4-ம் தேதி வீட்டில் தூங்க வைக்கிற வரைக்கும் தி.மு.க.வினர் தூங்க மாட்டோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஜி.எஸ்.டி. என்பது வரி கிடையாது அது ஒரு வழிப்பறி கொள்ளை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
17 April 2024 4:44 PM IST2 முறை இருண்ட காலத்தைக் காட்டிய பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
17 April 2024 2:41 PM ISTஇறுதிக்கட்டத்தில் தேர்தல் களம்: நாளை மாலையுடன் ஓய்கிறது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
16 April 2024 5:50 AM IST