
இந்தியா, ஆஸ்திரேலியா அல்ல...சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்த அணிக்குதான் வாய்ப்பு அதிகம் - சுனில் கவாஸ்கர்
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது.
18 Jan 2025 3:28 PM
கவாஸ்கர் விஷயத்தில் ஆஸி.கிரிக்கெட் வாரியம் தவறு செய்துவிட்டது - கிளார்க் அதிருப்தி
இந்தியா தோற்றிருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையை வழங்கியிருப்பேன் என்று கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.
9 Jan 2025 4:13 PM
அப்படிப்பட்ட வீரர்கள் இந்தியாவுக்கு தேவையில்லை - சுனில் கவாஸ்கர் ஆதங்கம்
சில வீரர்களை நட்சத்திரங்களாக கருதி பி.சி.சி.ஐ. சலுகைகள் வழங்குவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
6 Jan 2025 6:31 AM
அந்த வீரர்கள் மீது கம்பீர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - கவாஸ்கர்
பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்ததால் இந்திய அணி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
6 Jan 2025 2:07 AM
கோப்பையை வழங்க அழைக்கவில்லை - சுனில் கவாஸ்கர் அதிருப்தி
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
5 Jan 2025 2:44 PM
சிட்னி டெஸ்ட்: ரிஷப் பண்ட் மட்டும் இல்லையென்றால்.. - சுனில் கவாஸ்கர் பாராட்டு
ஆஸ்திரேலியாக்கு எதிரான 5-வது டெஸ்டில் பண்ட் 61 ரன்கள் குவித்தார்.
5 Jan 2025 3:10 AM
ரிஷப் பண்டை 'முட்டாள்' என விமர்சித்தது ஏன்..? கவாஸ்கர் விளக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 -வது டெஸ்டின்போது ரிஷப் பண்டை கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார்.
3 Jan 2025 3:26 AM
அது மட்டும் நடக்காவிட்டால் ரோகித் தாமாகவே ஓய்வு அறிவிப்பார் - கவாஸ்கர் கணிப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சமீப காலமாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
24 Dec 2024 9:39 AM
"சச்சினை பாருங்க.." - விராட் கோலிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை
விராட் கோலி ஆப்-ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடித்து விக்கெட்டுகளை இழப்பது தொடர்கதையாகி வருகிறது.
16 Dec 2024 7:04 PM
ரோகித் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3வது டெஸ்ட் வரும் 14-ம் தேதி காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.
10 Dec 2024 9:36 AM
பெர்த் டெஸ்ட்; அஸ்வின், ஜடேஜா இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது - சுனில் கவாஸ்கர்
பெர்த் டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
22 Nov 2024 6:41 AM
ஐ.பி.எல்.: ரிஷப் பண்டுக்கு பதிலாக டெல்லி அணி இந்த விக்கெட் கீப்பரை ஏலத்தில் எடுக்கலாம் - கவாஸ்கர் கணிப்பு
டெல்லி அணியில் ரிஷப் பண்ட் தக்க வைக்கப்படாததற்கு பணம் காரணமாக இருக்கலாம் என்று கவாஸ்கர் சமீபத்தில் கூறியிருந்தார்.
21 Nov 2024 5:50 AM