
2023-ம் ஆண்டிற்கான டி20 கிரிக்கெட் அணியை அறிவித்த ஐசிசி...4 இந்திய வீரர்களுக்கு இடம்
ஐசிசி அறிவித்த 2023-ம் ஆண்டிற்கான ஆண்கள் டி20 கிரிக்கெட் அணியில் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
22 Jan 2024 9:51 AM
பாரா ஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்று அசத்திய இந்திய வீரர்கள்
இந்திய வீரர் ஹானே 55.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார்.
25 Oct 2023 10:40 PM
இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் 107 பதக்கங்களை வென்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 9:02 AM
உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்
உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் உள்ள புகோகா நகரில் நடந்து வருகிறது.
24 July 2023 9:20 PM
நைஜீரியா பிடித்து வைத்திருந்த இந்திய வீரர்கள் 9 மாதங்களுக்கு பின் விடுவிப்பு
நைஜீரிய கடற்படை பிடித்து வைத்திருந்த இந்திய கடற்படை வீரர்கள் 9 மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
30 May 2023 5:12 PM
உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; 3 வெண்கல பதக்கங்களை உறுதி செய்த இந்திய வீரர்கள்
உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 3 வெண்கல பதக்கங்களை உறுதி செய்து இந்திய வீரர்கள் வரலாறு படைத்து உள்ளனர்.
10 May 2023 3:30 PM
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீரர்கள்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்திய வீரர்கள் பட்டம் வென்று உள்ளனர்.
26 March 2023 12:24 PM
உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் பட்டம் வென்றால் தலா ரூ.25 லட்சம் - இந்திய வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு
ஆக்கி இந்தியா அமைப்பு இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
28 Dec 2022 8:47 PM
இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களுக்கு அனுமதிக்க பரிசீலிக்க வேண்டும்- ஸ்டீபன் பிளெமிங்
வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிக்க பிசிசிஐ பரிசீலிக்க வேண்டும் என பிளெமிங் தெரிவித்துள்ளார்.
11 Nov 2022 6:50 PM
வெளிநாட்டு டி20 தொடர்களில் இளம் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும்- கும்ப்ளே
மற்ற நாடுகளின் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதால் அந்த அனுபவம் ஐசிசி தொடர்களில் பெரிதும் உதவுகிறது.
11 Nov 2022 2:09 PM
டி20 உலகக் கோப்பை: இந்திய வீரர்களுக்கு வழங்கிய உணவு சரியில்லை - பிசிசிஐ
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயிற்சிக்கு பிறகு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
26 Oct 2022 3:27 AM
அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு... மிடுக்குடன் வீறுநடை போட்ட இந்திய வீரர்கள்..!
உலக அளவில் மிகவும் பிரபலமான அட்டாரி-வாகா எல்லையில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் தேசிய கொடியை இறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
15 Aug 2022 1:50 PM