அடிலெய்டு டெஸ்ட்: ஸ்டார்க் அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் இந்தியா 180 ரன்களில் ஆல் அவுட்

அடிலெய்டு டெஸ்ட்: ஸ்டார்க் அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் இந்தியா 180 ரன்களில் ஆல் அவுட்

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார்.
6 Dec 2024 2:14 PM IST
என் பின்னணியில் நிறைய தியாகங்கள் உள்ளன - நிதிஷ் ரெட்டி உருக்கம்

என் பின்னணியில் நிறைய தியாகங்கள் உள்ளன - நிதிஷ் ரெட்டி உருக்கம்

தாம் கிரிக்கெட்டில் அசத்துவதற்காக தம்முடைய அப்பா வேலையை விட்டதாக நிதிஷ் ரெட்டி கூறியுள்ளார்.
6 Dec 2024 12:47 PM IST
நாட்டுக்காக தோட்டாக்களை தோளில் வாங்கிக் கொள்ளுங்கள் - கம்பீரின் ஆலோசனையை பகிர்ந்த நிதிஷ்

நாட்டுக்காக தோட்டாக்களை தோளில் வாங்கிக் கொள்ளுங்கள் - கம்பீரின் ஆலோசனையை பகிர்ந்த நிதிஷ்

ஆஸ்திரேலியாவில் பவுலர்கள் பவுன்சர் பந்துகளை வீசி தாக்குவார்கள் என்று கம்பீர் கூறியதாக நிதிஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
23 Nov 2024 8:54 AM IST
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நிதிஷ் ரெட்டி அறிமுகமாக வாய்ப்பு.. காரணம் இதுதான் - மோர்னே மோர்கல்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நிதிஷ் ரெட்டி அறிமுகமாக வாய்ப்பு.. காரணம் இதுதான் - மோர்னே மோர்கல்

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை ஆரம்பமாகிறது.
21 Nov 2024 11:47 AM IST
அவரை அவசரப்பட்டு களமிறக்குவது ஆபத்து - இந்திய அணிக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை

அவரை அவசரப்பட்டு களமிறக்குவது ஆபத்து - இந்திய அணிக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் ரெட்டி அறிமுகம் ஆகலாம் என்று தகவல்கள் வெளிவருகின்றன.
18 Nov 2024 9:30 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணியில் அறிமுகமாகும் ஆல் ரவுண்டர்..?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணியில் அறிமுகமாகும் ஆல் ரவுண்டர்..?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
17 Nov 2024 7:38 PM IST
ஜெய்ஸ்வால் சாதனையை முறியடித்த நிதிஷ் ரெட்டி

ஜெய்ஸ்வால் சாதனையை முறியடித்த நிதிஷ் ரெட்டி

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
10 Oct 2024 8:14 PM IST
இவரிடம் எல்லாம் சரியா இருக்கு- இந்திய இளம் வீரரை பாராட்டிய அஸ்வின்

'இவரிடம் எல்லாம் சரியா இருக்கு'- இந்திய இளம் வீரரை பாராட்டிய அஸ்வின்

நிதிஷ் குமார் ரெட்டியின் பவுலிங் சிறப்பாக இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
6 Sept 2024 9:38 PM IST
ரோகித்,கோலி அல்ல.. என்னுடைய ரோல் மாடல் அவர்கள்தான் - நிதிஷ் ரெட்டி

ரோகித்,கோலி அல்ல.. என்னுடைய ரோல் மாடல் அவர்கள்தான் - நிதிஷ் ரெட்டி

ஹர்திக் பாண்ட்யா தமக்கு முக்கியமான ஆலோசனைகளை கொடுத்து வருவதாக நிதிஷ் ரெட்டி கூறியுள்ளார்.
25 July 2024 8:25 AM IST
நான் இந்திய அணிக்கு தேர்வானதில் மகிழ்ச்சி அடைந்த முதல் நபர் அவர்தான் - நிதிஷ் ரெட்டி உருக்கம்

நான் இந்திய அணிக்கு தேர்வானதில் மகிழ்ச்சி அடைந்த முதல் நபர் அவர்தான் - நிதிஷ் ரெட்டி உருக்கம்

இந்திய அணிக்கு தேர்வானது குறித்தும் தனது ஆரம்பகட்ட கிரிக்கெட் வாழ்வில் தான் சந்தித்த சிரமங்கள் குறித்தும் தற்போது நிதிஷ் ரெட்டி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
12 July 2024 12:54 PM IST
தோனியை விட விராட் கோலி சிறந்தவர் - சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த நிதிஷ் ரெட்டி

தோனியை விட விராட் கோலி சிறந்தவர் - சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த நிதிஷ் ரெட்டி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இளம் வீரரான நிதிஷ் ரெட்டி, தோனி குறித்து ஒரு பேட்டியில் பேசிய விஷயங்கள் சர்ச்சையாக மாறி உள்ளது.
3 Jun 2024 12:33 PM IST
நிதிஷ், டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு மெகா இலக்கை நிர்ணயித்த ஐதராபாத்

நிதிஷ், டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு மெகா இலக்கை நிர்ணயித்த ஐதராபாத்

ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் குவித்தார்.
2 May 2024 9:16 PM IST