
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட உள்ளார்.
8 May 2023 12:05 AM
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்படும்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது
26 April 2023 5:40 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்ததும் வகுப்பறைகளில் உள்ள பொருட்டுகளை அடித்து நொறுக்கிய மாணவர்கள்...!
தேர்வு முடிந்ததும் மாணவர்கள் சிலர் 25 வகுப்பறை கட்டிடங்களில் சுமார் 17 வகுப்பறைகளை சூறையாடினர்.
4 April 2023 9:53 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்தார்.
24 March 2023 6:44 AM
தமிழகத்தில் நேற்று நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 47ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என தகவல்
ஏற்கனேவே நடந்த பிளஸ்-2 மொழிப்பாட தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
22 March 2023 5:15 AM
"புதுக்கோட்டையில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்" - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி புதுக்கோட்டையில் நாளை (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
12 March 2023 5:42 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் 3-ந்தேதி வெளியீடு
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகிற 13-ந்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது.
1 March 2023 4:08 PM
அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் கலெக்டர் மோகன் அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
20 Jun 2022 5:24 PM