தமிழகத்தில் நேற்று நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 47ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என தகவல்

கோப்புப்படம்


ஏற்கனேவே நடந்த பிளஸ்-2 மொழிப்பாட தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை,
தமிழகத்தில் பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதுவரை தமிழ்,ஆங்கில பாடத்தேர்வுகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது.
இந்த நிலையில் நேற்று நடந்த பிளஸ்-2 தேர்வை 47 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனேவே நடந்த பிளஸ்-2 மொழிப்பாட தேர்வையும் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire