ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு
ஒரு தொகுதியில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
27 March 2024 11:02 AM ISTம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம்: இன்று காலைக்குள் முடிவு எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
ம.தி.மு.க., அளித்த விண்ணப்பத்தின் மீது இன்று காலைக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
27 March 2024 2:46 AM ISTபம்பரம் சின்னம் கேட்டு வைகோ வழக்கு: நாளைக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு கெடு
ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக நாளைக்குள் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 March 2024 5:09 PM ISTபம்பரம் சின்னம் கேட்டு வைகோ வழக்கு: 2 வாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவு
ம.தி.மு.க. தரப்பில் அளிக்கப்பட்டுள்ள புதிய விண்ணப்பம் மீது உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
7 March 2024 4:48 PM IST