விராட் கோலி யார் என்பது அனைவருக்கும் தெரியும் - கிருணால் பாண்ட்யா
எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடுவது குறித்து கிருணால் பாண்ட்யா தனது கருத்துகளை கூறியுள்ளார்.
14 Dec 2024 3:28 PM ISTஆர்.சி.பி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி
ஆர்.சி.பி அணி எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
24 May 2024 5:58 PM ISTஇதை செய்திருந்தால் ஆர்.சி.பி தற்போது பல பட்டங்களை வென்றிருக்கும் - அம்பத்தி ராயுடு
ஆர்.சி.பி அணி எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
24 May 2024 2:55 PM ISTஎலிமினேட்டர் ஆட்டம்; ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர்.சி.பி அணிகள் நாளை மோதல்
ஐ.பி.எல் தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன.
21 May 2024 9:45 PM ISTகோலி அல்ல...அவர்தான் எலிமினேட்டரில் ஆர்.சி.பி-யை வெற்றி பெற வைக்கப் போகிறார் - வாசிம் அக்ரம்
அவர் தான் எலிமினேட்டரில் ஆர்.சி.பி-யை வெற்றி பெற வைக்க போகிறார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
21 May 2024 2:37 PM ISTபாதி பேருக்கு ஆங்கிலம் கூட புரியாது மேலும்... - ஆர்.சி.பி தோல்விக்கான காரணங்களை விளக்கிய சேவாக்
டு பிளெஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது
17 April 2024 8:30 AM ISTஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகும் மேக்ஸ்வெல்..? - வெளியான தகவல்
பெங்களூரு அணி இதுவரை 6 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 5 தோல்வி கண்டு 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.
12 April 2024 3:59 PM ISTஉடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வாக உள்ளார் அவருக்கு ஓய்வு கொடுங்கள் - ஆர்.சி.பி-க்கு அறிவுரை வழங்கிய ஹர்பஜன் சிங்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
12 April 2024 3:30 PM ISTஆர்.சி.பி அணியின் அடுத்த போட்டியில் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக இவர் விளையாடுவார் என நினைக்கிறேன் - ஆகாஷ் சோப்ரா
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் கோலியை தவிர மற்ற வீரர்கள் யாரும் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் ஆடவில்லை.
5 April 2024 10:51 AM ISTஅவரை போன்ற வீரரை கழற்றிவிட்டால் எப்படி வெற்றிபெற முடியும்..? - ஆர்.சி.பி மீது வாட்சன் அதிருப்தி
பெங்களூரு அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒரே ஒரு வெற்றி மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
5 April 2024 8:22 AM ISTசி.எஸ்.கே-வில் கிடைப்பது போல் ஆர்.சி.பி. அணியில் வீரர்களுக்கு ஆதரவு கிடைப்பதில்லை - இந்திய முன்னாள் வீரர்
சஹால் சிறந்த பவுலராக செயல்பட்டும் தக்க வைக்கப்படவில்லை. அவர் இந்த விளையாட்டின் ஒரு லெஜெண்ட்.
31 March 2024 8:37 AM ISTவேற வழியே இல்லை...ஆர்.சி.பி வெற்றி பெற இந்த மாற்றத்தை செய்தே ஆக வேண்டும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்
ஐ.பி.எல் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
31 March 2024 7:59 AM IST