சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
5 Sept 2024 10:20 AM
அமைச்சர் கீதா ஜீவன்

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சீமான் முயற்சி: அமைச்சர் கீதா ஜீவன்

இலங்கையில் பணம் பெற்றுக்கொண்டு இங்கு வந்து அரசியல் செய்பவர்தான் சீமான் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
12 July 2024 9:27 AM
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் விடுவிப்பு

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் விடுவிப்பு

நீதிமன்றக் காவலில் வைக்க தேவையில்லை என்று கூறி நீதிபதி விடுவித்தார்.
11 July 2024 4:59 PM
சாட்டை துரைமுருகன் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சாட்டை துரைமுருகன் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீது சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
11 July 2024 12:54 PM
சாட்டை துரைமுருகன் கைது - ஜெயக்குமார் கண்டனம்

சாட்டை துரைமுருகன் கைது - ஜெயக்குமார் கண்டனம்

சாட்டை துரைமுருகன் கைது நடவடிக்கைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11 July 2024 11:45 AM
திமுகவினர் பேசினால் கருத்துரிமை; எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? சீமான் கேள்வி

திமுகவினர் பேசினால் கருத்துரிமை; எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? சீமான் கேள்வி

முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி குறித்து பேசவே கூடாதா? என சீமான் கேள்வி எழுப்பினார்.
11 July 2024 7:46 AM
அரசு குறித்து அவதூறு: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது

அரசு குறித்து அவதூறு: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 July 2024 4:36 AM
கள்ளக்குறிச்சிக்கு சென்ற சாட்டை துரைமுருகனை தாக்க முயற்சி - வைரல் வீடியோ

கள்ளக்குறிச்சிக்கு சென்ற சாட்டை துரைமுருகனை தாக்க முயற்சி - வைரல் வீடியோ

அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
21 Jun 2024 2:24 PM
எத்தனை பேரை சிறையில் அடைக்க முடியும்...சாட்டை துரைமுருகன் ஜாமீன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

எத்தனை பேரை சிறையில் அடைக்க முடியும்...சாட்டை துரைமுருகன் ஜாமீன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

தேர்தலுக்கு முன், யூடியூபில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அனைவரையும் சிறையில் அடைக்க ஆரம்பித்தால், எத்தனை பேர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
8 April 2024 12:03 PM
என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜர்

என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜர்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் கடந்த 2-ம் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
7 Feb 2024 6:11 AM