பார்டர்-கவாஸ்கர் டிராபி; கில்-ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக இறங்க வேண்டும் - பாக். முன்னாள் வீரர்
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.
5 Nov 2024 4:06 PM ISTஜெய்ஸ்வால் தனது அணுகுமுறையை மாற்றுவார் என நான் நினைக்கவில்லை - இந்திய முன்னாள் பயிற்சியாளர்
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
16 Oct 2024 2:53 PM ISTஇவர் உண்மையிலேயே மிகவும் திறமை வாய்ந்தவர் - இளம் வீரரை பாராட்டிய ரோகித் சர்மா
இளம் வீரரான ஜெய்ஸ்வால் உண்மையிலேயே மிகவும் திறமை வாய்ந்த வீரர் என ரோகித் சர்மா பாராட்டி உள்ளார்.
15 Oct 2024 4:14 PM ISTநான் விரும்பும் வழியில் விளையாடுமாறு எனக்கு சுதந்திரம் கொடுத்தனர் - ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால்
வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்றார்.
1 Oct 2024 4:38 PM ISTஇது போன்ற கடினமான சூழ்நிலைகளில் விளையாடுவதுதான் என்னை வலிமையாக்குகிறது - ஜெய்ஸ்வால்
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
20 Sept 2024 9:45 AM ISTஇன்னும் 8 சிக்ஸ் மட்டுமே... டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைக்க உள்ள ஜெய்ஸ்வால்
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.
9 Sept 2024 1:22 PM ISTடி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை: ஏற்றம் கண்ட ஜெய்ஸ்வால்...சறுக்கிய ருதுராஜ்
சர்வதேச டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
17 July 2024 5:58 PM ISTவெவ்வேறு பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வெவ்வேறு திட்டங்களை வைத்திருந்தேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
வெவ்வேறு பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வெவ்வேறு திட்டங்களை வைத்திருந்தேன் என யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
14 July 2024 11:48 AM ISTஎனக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்த அவர்களுக்கு நன்றி - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 104 ரன்கள் குவித்தார்.
23 April 2024 7:23 AM ISTநான் நன்றாக விளையாடியிருக்கலாம் என்று நினைக்கிறேன் ஆனால்... - யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டி
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
27 Jan 2024 10:35 AM IST