
வீட்டின் கதவை உடைக்க முயன்ற 2 பேருக்கு தர்ம அடி
கரூர் அருகே வீட்டின் கதவை உடைக்க முயன்ற 2 பேருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
18 Oct 2023 5:57 PM
தடுப்பு சுவரில் ஏறி நின்ற காரின் உரிமையாளருக்கு தர்ம அடி
ஓமலூர் அருகே தடுப்பு சுவரில் ஏறி நின்ற காரை மீட்க உதவியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதன் உரிமையாளருக்கு தர்ம அடி விழுந்தது. அவரை போலீசார் மீட்டனர்.
5 Oct 2023 7:46 PM
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் கை, கால்களை கட்டிப்போட்டு தர்ம அடி
விழுப்புரம் அருகே கோவிலுக்கு தாயுடன் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் கை, கால்களை கட்டிப்போட்டு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
28 Aug 2023 6:45 PM
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை நடன ஆசிரியருக்கு தர்ம அடி
திரு.வி.க நகர்,சென்னை முகப்பேரில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அண்ணா நகரை சேர்ந்த 6 வயது சிறுமி படித்து வருகிறார். பள்ளியில் பணிபுரியும்...
16 Aug 2023 7:28 AM
விழுப்புரம் தேவிகருமாரியம்மன் கோவிலில்உண்டியலை உடைத்து திருட முயன்றவருக்கு பொதுமக்கள் தர்ம அடி
விழுப்புரம் தேவி கருமாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்றவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
28 July 2023 6:45 PM
காவி உடை அணிந்திருந்த மூவர்... குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்து தர்ம அடி கொடுத்த மக்கள்
சத்தீஸ்கரில் காவி உடை அணிந்திருந்த மூவரை குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்து மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
6 Oct 2022 10:57 AM
கழிவறைக்கு சென்ற மாணவிகளை வீடியோ எடுத்த வாலிபருக்கு தர்ம அடி
கழிவறைக்கு சென்ற மாணவிகளை வீடியோ எடுத்த வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
3 Aug 2022 6:12 PM
மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வடமாநில வாலிபருக்கு தர்ம அடி
மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வடமாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
28 July 2022 6:18 PM
கடைகளுக்கு வந்திறங்கிய பொருட்களை திருடிய வாலிபருக்கு தர்ம அடி
விழுப்புரம் மார்க்கெட் பகுதியில் கடைகளுக்கு வந்திறங்கிய பொருட்களை திருடிய வாலிபருக்கு தர்ம அடி
19 Jun 2022 5:15 PM