இந்தியாவில் பேறுகால மரணங்கள் 6.36 சதவீதம் குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்
கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் தரமான பேறுகால சேவை இலவசமாக அளிக்கப்படுவதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.
8 Feb 2024 2:31 AM ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு...!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
23 Oct 2023 10:44 AM ISTவரத்து குறைவால் சின்ன வெங்காயம் ரூ.110-க்கு விற்பனை
வரத்து குறைவால் கரூரில் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.110-க்கு விற்பனையாகிறது.
14 Oct 2023 12:18 AM ISTசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது.
2 Oct 2023 10:56 AM ISTபருப்பு வகைகள் விலை குறைவு
விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு வகைகளின் விலை குறைந்து காணப்பட்டது.
2 Oct 2023 3:24 AM ISTநோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு 6 காரணங்கள்
கொரோனா மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக குரங்கு அம்மை, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், நிபா வைரஸ் போன்ற பல்வேறு நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடுவதும், ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றுவதுமே தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான 6 காரணங்கள் குறித்து பார்ப்போம்.
1 Oct 2023 1:35 PM ISTமீன்கள் வரத்து குறைவு
வேதாரண்யம் பகுதியில் மீன்வரத்து குறைந்தாலும் நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
30 Sept 2023 12:15 AM ISTகரை ஒதுங்கும் கரும்பு பாசிகளால் மீன்வரத்து குறைவு
கரை ஒதுங்கும் கரும்பு பாசிகளால் மீன்வரத்து குறைவு
18 July 2023 1:18 AM ISTவரத்து அதிகரிப்பு: பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது - தள்ளுவண்டிகளில் 6 கிலோ ரூ.100-க்கு கூவி கூவி விற்பனை
அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததின் விளைவாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது. தள்ளுவண்டிகளில் 6 கிலோ ரூ.100-க்கு கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.
28 May 2023 2:49 PM ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு...! ரூ.42,760-க்கு விற்பனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
27 Jan 2023 11:17 AM ISTநடப்பு ஆண்டு ஜூலையில் மொத்த விற்பனை விலை பணவீக்க குறியீடு 13.93% ஆக குறைவு
நடப்பு ஆண்டு ஜூலைக்கான மொத்த விற்பனை விலை பணவீக்க குறியீட்டு அளவு கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 13.93% ஆக குறைந்துள்ளது.
16 Aug 2022 1:42 PM ISTகுழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் குறைந்தது: சரிவுப்பாதையில் சீன மக்கள்தொகை..!!
சீன மக்கள்தொகை சரிவுப்பாதையில் செல்ல தொடங்கி உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால், குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் குறைந்ததுதான் இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
31 May 2022 4:15 AM IST