
தமிழகத்தில் நகர்ப்புற ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு: அமைச்சர் கே.என்.நேரு
தமிழ்நாடு முழுவதும் நகர்புறத்தில் உள்ள ஏரிகளை சீரமைக்க இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
1 April 2025 10:19 AM
'பொதுமக்களை ஒருமுறை கூட சந்திக்காதவர் தி.மு.க.வை எதிரி என்று சொல்கிறார்' - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
பொதுமக்களை ஒருமுறை கூட சந்திக்காதவர் தி.மு.க.வை எதிரி என்று சொல்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
30 March 2025 4:31 PM
ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் எப்போது? - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் எப்போது? என்பது குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
27 March 2025 2:47 AM
திருப்பூரில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு
திருப்பூரில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்
26 March 2025 5:24 AM
சென்னை பெருநகர மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..?
நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் கே.என் நேரு வெளியிட்டுள்ளார்.
25 March 2025 11:40 AM
தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சினை: தீர்வு காணப்படுமா..? அமைச்சர் பதில்
தரமணி பகுதியில் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி அடைந்துள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
20 March 2025 5:18 AM
திருத்துறைப்பூண்டி நகராட்சி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா..? அமைச்சர் கே.என்.நேரு பதில்
375 ஊராட்சிகளை நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க உத்தேச அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 March 2025 5:01 AM
அடுத்த கோடைகாலம் வரை சென்னைக்கு தடை இல்லாமல் தண்ணீர் விநியோகம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
அடுத்த கோடை காலம் வரை தடை இல்லாமல் சென்னைக்கு தண்ணீர் அளிக்கும் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
19 March 2025 6:13 AM
திடக்கழிவில் இருந்து உரம்: விவசாயிகளுக்கு விலைஇன்றி வழங்கப்படுமா..? அமைச்சர் கே.என்.நேரு பதில்
பல்வேறு நகரங்களில் குப்பை மேலாண்மை பெரிய பிரச்சனையாக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
19 March 2025 5:28 AM
'ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும்' - நெல்லையில் ஆய்வு செய்த பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
13 Dec 2024 3:57 PM
அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
26 Nov 2024 3:18 AM
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது: கே.என்.நேரு
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது.என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார் .
21 Nov 2024 12:13 PM