ஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் 'பிரேக் அப் டா' பாடல் வெளியீடு
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் 'பிரேக் அப் டா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
4 Jan 2025 6:38 PM ISTஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பாடல் அப்டேட்
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் 'இட்ஸ் பிரேக் அப்டா' பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
3 Jan 2025 7:02 PM ISTவெளியானது 'காதலிக்க நேரமில்லை' படத்தின் 'லாவெண்டர் நேரமே' பாடல்
இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'என்னை இழுக்குதடி' கடந்த மாதம் 22ம் தேதி வெளியானது
18 Dec 2024 6:09 PM IST'காதலிக்க நேரமில்லை' படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ‘என்னை இழுக்குதடி’ பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து ஹிட் அடித்துள்ளது.
17 Dec 2024 5:33 PM IST'காதலிக்க நேரமில்லை' படத்தில் 'என்னை இழுக்குதடி' பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ‘என்னை இழுக்குதடி’ பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து ஹிட் அடித்துள்ளது.
10 Dec 2024 9:48 PM IST1 கோடி பார்வைகளை கடந்த 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பாடல்
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படம் வரும் 20-ந் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
8 Dec 2024 3:34 PM IST'காதலிக்க நேரமில்லை' படத்தின் முதல் பாடல் வெளியானது
ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் முதல் பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.
22 Nov 2024 7:07 PM IST'காதலிக்க நேரமில்லை' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்
ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
7 Nov 2024 7:28 AM IST'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியீடு
ஜெயம்ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்திலிருந்து புதிய கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வௌியாகிறது.
2 Jun 2024 8:01 PM ISTஜெயம் ரவி படத்தின் படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
28 May 2024 2:39 PM ISTகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி.. பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் வெளியானது
ரெட் ஜெயண்ட் மூவிஸ், படத்தின் முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
29 Nov 2023 12:25 PM IST