4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை'

சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
17 Dec 2024 5:34 AM IST
குற்றாலத்தில் வெள்ளம் - 2 பாலங்கள் உடைந்தன

குற்றாலத்தில் வெள்ளம் - 2 பாலங்கள் உடைந்தன

இடைவிடாது பெய்த கனமழையால் நெல்லையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
13 Dec 2024 4:14 AM IST
கேரளாவில் 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

கேரளாவில் 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது
28 May 2024 4:58 PM IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: தயார்நிலையில் பேரிடர் மீட்பு படை வீரர்கள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: தயார்நிலையில் பேரிடர் மீட்பு படை வீரர்கள்

தேனி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 May 2024 5:31 AM IST
இயற்கை இடர்ப்பாட்டை எதிர்கொண்டு மீண்டு வரும் மக்களுக்கு அரசு துணை நிற்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு..!

இயற்கை இடர்ப்பாட்டை எதிர்கொண்டு மீண்டு வரும் மக்களுக்கு அரசு துணை நிற்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு நேரில் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.
21 Dec 2023 10:20 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தென்மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
20 Dec 2023 5:22 PM IST
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு

மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும், பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
20 Dec 2023 2:52 PM IST
தென் மாவட்டங்களில் இன்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் இன்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் பல இடங்களில் தொடர்ந்து மிக கனமழை பெய்து வருகிறது.
18 Dec 2023 9:08 AM IST
அதி கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

அதி கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
17 Dec 2023 7:28 PM IST
அதி கனமழை: சென்னையில் மாநகர பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கம்

அதி கனமழை: சென்னையில் மாநகர பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கம்

சென்னையில் அதிகனமழை பெய்துவருவதால், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.
4 Dec 2023 10:21 AM IST
சென்னை உள்பட 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Dec 2023 9:55 PM IST
நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
9 Nov 2023 11:42 AM IST