மனநலம் பாதித்த மகன் மிதித்ததில் தந்தை உயிரிழப்பு.. உணவு கொடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்
மனநலம் பாதிக்கப்பட்ட மகன் திடீரென ஆவேசம் ஆகி தந்தையை தாக்குவது உண்டு.
14 April 2024 4:59 PM IST8 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிப்பு
உலகம் முழுவதும் 8 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
9 Oct 2023 10:13 PM ISTமனநலம் பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களிடம் ஒப்படைப்பு
வைத்தீஸ்வரன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட கலெக்டர் மகாபாரதி முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
14 Sept 2023 12:15 AM ISTமனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த வாலிபர் தங்கையிடம் ஒப்படைப்பு
மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த வாலிபர் தங்கையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
10 Sept 2023 12:27 AM ISTநேர்மறை எண்ணங்களே வாழ்க்கையை மேம்படுத்தும் - திவ்யா
எதுவும் செய்யாமல், எப்போதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். புதிய பொழுதுபோக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
2 July 2023 7:00 AM ISTமனநலம் பாதித்த இளம்பெண்ணை கற்பழித்த தமிழக தொழிலாளி கைது
பெங்களூருவில் மனநலம் பாதித்த இளம்பெண்ணை கற்பழித்த தமிழக தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசில் அவர் சிக்கினார்.
30 Jun 2023 3:30 AM ISTபெண்கள் கவனிக்க வேண்டிய ஆரோக்கிய நடவடிக்கைகள்
தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அன்றாடம் எழுதும் பழக்கம் கொண்டவர்களால், தங்களது உணர்வின் வேகத்தை சீரான நிலையில் பராமரிக்க முடியும்.
19 Feb 2023 7:00 AM ISTஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் மனநலம் முக்கிய பங்காற்றுகிறது;மந்திரி சுதாகர் பேச்சு
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் நல்ல மனநலம் முக்கிய பங்காற்றுகிறது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
10 Dec 2022 12:15 AM ISTமனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் எனக்கூறி பணம் வசூல் செய்த அவலம்: வருவாய்துறையினர் மீட்டனர்
அரவக்குறிச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் எனக்கூறி பணம் வசூல் செய்த அவலம் ஏற்பட்டது. இதையடுத்து வருவாய்துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
3 Dec 2022 12:40 AM IST"உலகம் முழுவதும் 100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்" - உலக சுகாதார அமைப்பு தகவல்
உலக மக்கள் தொடர்ந்து மனச்சோர்வுக்கு ஆளானால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
20 Jun 2022 5:05 AM ISTமன அழுத்தத்தில் இருந்து மீளும் வழிகள்
ஒவ்வொரு இரவும் நன்றாக உறங்குவது ஆரோக்கியமான மனநிலைக்கு அவசியம். சீக்கிரமாக படுத்து, வழக்கமான நேரத்தில் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். சமூகமயமாக்கல் உங்கள் மனநிலையை மேம்படுத்தலாம்.
19 Jun 2022 7:00 AM IST