உ.பி.: கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி; 6 பேர் கதி என்ன?
உத்தர பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிக்கி கொண்ட 14 பேரில், 8 பேர் மீட்கப்பட்டனர்.
15 Sept 2024 2:48 AM ISTகுஜராத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதால் மீட்பு பணிகள் தீவிரம்
இடிந்து விழுந்துள்ள கட்டிடத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
6 July 2024 9:05 PM IST'ஏர் இந்தியா' கட்டிடம் ரூ.1,601 கோடிக்கு மராட்டிய அரசுக்கு விற்பனை - மத்திய அரசு ஒப்புதல்
மத்திய அரசு மும்பை ஏர் இந்தியா கட்டிடத்தை மராட்டிய அரசுக்கு ரூ.1,601 கோடிக்கு வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது
15 March 2024 4:46 AM ISTரஷியாவில் குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு - டிரோன் தாக்குதல் என தகவல்
கட்டிடத்தின் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
2 March 2024 4:58 PM ISTமும்பையில் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து: கருகியநிலையில் இரு உடல்கள் மீட்பு
மும்பையின் கிர்கான் சவுப்பட்டி பகுதியில் ஒரே கட்டிடத்தில் இருந்து 3 பேர் மீட்கப்பட்டனர்.
3 Dec 2023 4:04 AM ISTகொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1¼ கோடியில் கூடுதல் கட்டிடம்
கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1¼ கோடியில் கூடுதல் கட்டிடம் கட்ட அமைச்சர் மெய்யநாதன், ப.சிதம்பரம் எம்.பி. ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
23 Oct 2023 12:00 AM ISTஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி
கீழ்ப்பாடியில் ரூ.1 கோடியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணியை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
19 Oct 2023 12:15 AM ISTபழுதடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்
தினத்தந்தி செய்தி எதிரொலியால் பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
19 Oct 2023 12:15 AM ISTபுதிய பள்ளிக்கட்டிடம் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
நரிக்குடி அருகே புதிய பள்ளிக்கட்டிடம் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 2:23 AM ISTநீலமங்கலத்தில் ரூ.25½ லட்சத்தில் ஊராட்சி பள்ளி கட்டிடம்
நீலமங்கலத்தில் ரூ.25½ லட்சத்தில் ஊராட்சி பள்ளி கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
9 Oct 2023 1:00 AM ISTசேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களை அப்புறப்படுத்த கோரிக்கை
சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2 Oct 2023 2:35 AM IST