
இந்தியா ஓபன் பேட்மிண்டன்: பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
இந்தியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.
17 Jan 2024 6:55 AM IST
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் பி.வி. சிந்து , பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
லக்சயா சென் , கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 2வது சுற்றில் தோல்வி அடைந்தனர்.
11 April 2024 3:43 AM IST
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் பி.வி. சிந்து , பிரனாய் தோல்வி
ஹெச்.எஸ். பிரனாய் உலகத் தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் லின் சுன்-யியை எதிர்கொண்டார்
11 April 2024 10:34 PM IST
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் தோல்வி
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.
16 May 2024 1:50 AM IST
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம் - சிந்து, பிரனாய் பங்கேற்பு
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது.
28 May 2024 6:30 AM IST
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய்
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
13 Jun 2024 12:33 AM IST
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள்; ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் பிரனாய் வெற்றி
ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் வெற்றி பெற்ற பிரனாய், 31-ந்தேதி நடைபெறும் இறுதி போட்டியில் வியட்நாமின் லே டுக் பாட்டை எதிர்த்து விளையாடுவார்.
29 July 2024 12:30 AM IST
பாரீஸ் ஒலிம்பிக்: காலிறுதிக்கு முந்தின சுற்றுக்கு பிரனாய் முன்னேற்றம்
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் அடுத்த சுற்றில் இந்திய வீரரான பிரனாயும், மற்றொரு இந்திய வீரரான லக்சயா சென்னும் விளையாட உள்ளனர்.
1 Aug 2024 1:13 AM IST
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி
கனடாவின் பிரையன் யங்கை வீழ்த்தி பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
9 Jan 2025 8:58 AM IST
மலேசிய பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் தோல்வி
2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரனாய் - சீன வீரர் ஆகியோர் மோதினர்.
10 Jan 2025 7:43 AM IST
ஆசிய கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்
இந்த தொடரில் இந்திய அணி கடந்த முறை வெண்கல பதக்கம் வென்றிருந்தது.
11 Feb 2025 6:48 AM IST
ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் தொடக்க சுற்றில் வெற்றி
இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் ஆடவர் ஒற்றையர் போட்டியில், சீன தைபேவை சேர்ந்த வாங்கை 21-11, 20-22, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
6 March 2025 1:33 AM IST