விஷ சாராய  உயிரிழப்பு: சி.பி.ஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி

விஷ சாராய உயிரிழப்பு: சி.பி.ஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அனுமதி கேட்டும், கொடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
22 Jun 2024 4:47 AM GMT
ஓடி ஒளியவில்லை என்று முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது - எடப்பாடி பழனிசாமி

ஓடி ஒளியவில்லை என்று முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது - எடப்பாடி பழனிசாமி

மூன்றாண்டுகள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, இப்போது அதிகாரிகளை மாற்றிவிட்டேன் என்று சொல்வது பொறுப்பற்றத் தன்மையின் உச்சம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
21 Jun 2024 2:24 PM GMT
சட்ட சபையில் விஷ சாராய மரணம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி தரவில்லை: எடப்பாடி பழனிசாமி

சட்ட சபையில் விஷ சாராய மரணம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி தரவில்லை: எடப்பாடி பழனிசாமி

நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் பேரவையில் விவாதிக்க அனுமதி கோரினோம் ஆனால் இது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
21 Jun 2024 5:22 AM GMT
எதிர்க்கட்சியினரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது - துரைமுருகன்

எதிர்க்கட்சியினரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது - துரைமுருகன்

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
21 Jun 2024 5:09 AM GMT
விஷ சாராய மரணம்: திமுக அரசை கண்டித்து 24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விஷ சாராய மரணம்: திமுக அரசை கண்டித்து 24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
20 Jun 2024 1:34 PM GMT
முதல் அமைச்சர் பதவி விலக வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

முதல் அமைச்சர் பதவி விலக வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

விஷ சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
20 Jun 2024 7:27 AM GMT
போக்குவரத்துத் துறையின் கட்டமைப்பை சீர்செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

போக்குவரத்துத் துறையின் கட்டமைப்பை சீர்செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலப் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
19 Jun 2024 4:51 PM GMT
அதிமுகவை காப்பாற்றியது யார்? - சசிகலா மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு

அதிமுகவை காப்பாற்றியது யார்? - சசிகலா மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு

அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமைதான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
19 Jun 2024 11:45 AM GMT
கள்ளச்சாராயத்தை ஒழிக்க திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
19 Jun 2024 9:16 AM GMT
Sarathkumar gave invitation to Edappadi Palanisami

நடிகை வரலட்சுமி திருமணம்; எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய சரத்குமார்

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, நடிகர் சரத்குமார் தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.
19 Jun 2024 3:29 AM GMT
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி-யை  திமுக அரசு முடக்க நினைக்கிறது - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி-யை திமுக அரசு முடக்க நினைக்கிறது - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என\எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 3:29 PM GMT
விபத்துகள் நிகழாவண்ணம் ரெயில்வே போக்குவரத்தை சரிவர கண்காணிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

விபத்துகள் நிகழாவண்ணம் ரெயில்வே போக்குவரத்தை சரிவர கண்காணிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மேற்கு வங்க ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
17 Jun 2024 8:29 AM GMT