கோடநாடு வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியம் பதிவு
சாட்சியத்தை பதிவு செய்தது தொடர்பான அறிக்கையை வழக்கறிஞர் கார்த்திகை பாலன் விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 Jan 2024 7:59 PM ISTசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை சம்பவம்:மதுரை கோர்ட்டில் நீதிபதி ஆஜராகி 2-வது நாளாக பரபரப்பு சாட்சியம்
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு போலீசார்தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் உறுதிப்படுத்தியதாக நீதிபதி பாரதிதாசன் 2-வது நாளாக மதுரை கோர்ட்டில் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.
27 Sept 2023 2:27 AM ISTஅமைச்சர் பொன்முடி மீதானசெம்மண் குவாரி வழக்கில் மேலும் 2 பேர் பிறழ் சாட்சியம்
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் 2 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.
30 Aug 2023 12:15 AM ISTபெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு:சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகி சாட்சியம்
பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
28 March 2023 12:15 AM IST"விசாரணைக்கு அழைத்து வருபவர்களை அடிப்பது வழக்கம்" - சாத்தான்குளம் வழக்கில் தலைமைக் காவலர் சாட்சியம்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தலைமைக் காவலர் பியூலா கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
15 Oct 2022 8:06 PM ISTசாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணையில் தடயவியல்துறை துணை இயக்குனர் சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணையில் தடயவியல்துறை துணை இயக்குனர் சாட்சியம்
7 Sept 2022 1:55 AM ISTவிழுப்புரம் கோர்ட்டில் சி பி சி ஐ டி போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்
பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் சி பி சி ஐ டி போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்
27 Jun 2022 10:26 PM ISTவிழுப்புரம் கோர்ட்டில் 2 போலீஸ் அதிகாரிகள் சாட்சியம்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் விழுப்புரம் கோர்ட்டில் 2 போலீஸ் அதிகாரிகள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். மேலும் 21-ந் தேதி கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
17 Jun 2022 11:26 PM IST