நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது

நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் சேவை தொடங்கியது

நெல்லை-சென்னை இடையிலான 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. அந்த ரெயிலில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் பயணம் செய்தனர்.
25 Sept 2023 3:49 AM IST
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் முன்பதிவு தொடங்கியது

நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் முன்பதிவு தொடங்கியது

நெல்லை-சென்னை ‘வந்தே பாரத்’ ரெயிலுக்கு முன்பதிவு நேற்று தொடங்கியது. 27-ந் தேதி முதல் நெல்லையில் இருந்து பயணிக்கலாம்.
24 Sept 2023 3:18 AM IST
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

நெல்லை-சென்னை இடையே ‘வந்தே பாரத்’ ரெயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
23 Sept 2023 3:23 AM IST
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் வருகிற 24-ந் தேதி முதல் இயக்கம்

நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் வருகிற 24-ந் தேதி முதல் இயக்கம்

நெல்லை-சென்னை ‘வந்தே பாரத்’ ரெயில் வருகிற 24-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் என்று மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார்.
21 Sept 2023 1:29 AM IST